Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு பேரூராட்சி அலுவலகத்தில் வேலை | Coimbatore panchayat jobs 2020 | Tamilnadu Government Jobs 2020


அமைப்பின் பெயர்: Coimbatore panchayat jobs 2020. தமிழக அரசு பேரூராட்சி அலுவலகத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 6 காலி பணியிடங்கள்

வேலை இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு.

பணியிடங்கள் for grama panchayat jobs in tamilnadu:

S.No
Name of the Post
No of Vacancy
1
துப்புரவு பணியாளர்
5
2
பம்ப் ஆப்ரேட்டர்
1
Total
6

கல்வித்தகுதி for for grama panchayat jobs 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
துப்புரவு பணியாளர்
எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2
பம்ப் ஆப்ரேட்டர்
8th + ITI (Wireman)

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for grama panchayat recruitment 2020:

S.No
Name of the Post
Age Limit
1
துப்புரவு பணியாளர்
35 Yrs
2
பம்ப் ஆப்ரேட்டர்
35 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for panchayat office recruitment 2020:

S.No
Name of the Post
Payscale
1
துப்புரவு பணியாளர்
Rs.15,700 – 50,000/-
2
பம்ப் ஆப்ரேட்டர்
Rs.15,700 – 50,000/-

விண்ணப்பிக்கும் முறை for tamil nadu panchayat office recruitment 2020:
  • விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  • அதை முழுமையாக படித்துப் பார்த்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை இணைத்து குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவேண்டும்
தேர்வு முறை:
  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு
கடைசி நாள்
03.August.2020
விண்ணப்பப்படிவம்
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join our Telegram group

Post a Comment

0 Comments

Ad Code