Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

TN DRB recruitment 2020 - Apply online for Assistant Posts | Tamilnadu Government Jobs 2020 | Chennai District Jobs

அமைப்பின் பெயர்: TN DRB recruitment 2020 apply online. தமிழக அரசு கலெக்டர் ஆபீஸ் மூலமாக 11 மாதம் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் ஒரு காலி பணியிடம். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் ஒரு காலி பணியிடம்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for tn drb recruitment 2020:

S.No

Name of the Post

1

Assistant

கல்வித்தகுதி for chennai drb recruitment 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Assistant

Any Degree with computer handling skills required

அனுபவம்: முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்

வயது வரம்பு for tn drb recruitment 2020 assistant:

S.No

Name of the Post

Age Limit

1

Assistant

18 yrs completed (GT Non-Priority)

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for chennai government jobs 2020:

S.No

Name of the Post

Payscale

1

Assistant

Rs.12,000/-

தேர்வு முறை for chennai government jobs recruitment 2020:

  • Shortlist from your qualification
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for chennai district government jobs:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • விண்ணப்பிக்கும் முன்பு தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • ஸ்கேன் செய்து வைத்த ஆவணங்களை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்
  • கடைசியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் அனைத்து விண்ணப்பப்படிவம் மற்றும் ஆவணங்களை தபால் மூலமாக பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்

Member Secretary ,

IMC of Govt.ITI (Women)

Ambattur,

Chennai-600 098

  • உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் அல்லது தொலைபேசி என்னை அணுகவும்

Email-ID - principalambattur@gmail.com or Phone: 044-29565988

Last Date

21.Sep.2020

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code