Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

கூட்டுறவு வங்கியில் 3000 காலிப்பணியிடங்கள் / TN Cooperative bank recruitment 2020 / Job alerts tamil


அமைப்பின் பெயர்: தமிழக அரசு கூட்டுறவு வங்கி

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 3000

வேலை இடம்: தமிழ்நாடு முழுவதும்



பணியிடங்கள்:  Assistant, Supervisor

கல்வித்தகுதி: Any Degree Plus Cooperative training in any Institute

வயது வரம்பு: 30 ஆண்டு வயதுக்குள் இருக்க வேண்டும் அரசாங்க விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு


சம்பளம்:

S.NO பதவியின் பெயர் சம்பள விவரம்
1 Assistant clerk Rs 20,100 to Rs 61,200
2 Supervisor Rs 22,400 to Rs 61,200


தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:  


மாவட்டத்தின் பெயர் கடைசி தேதி
மதுரை 17.04.2020 Click Here
கன்னியாகுமரி  30.04.2020 Click Here
கோயம்புத்தூர் 10.05.2020 Click Here
வேலூர்  15.05.2020 Click Here
சேலம்  10.05.2020 Click Here
நாகப்பட்டினம் 13.05.2020 Click Here
ஈரோடு   30.04.2020 Click Here
புதுக்கோட்டை 30.04.2020 Click Here
ராமநாதபுரம் 30.04.2020 Click Here
திருவண்ணாமலை  15.05.2020 Click Here
விழுப்புரம் 15.05.2020 Click Here
திருவாரூர்   30.04.2020 Click Here
கரூர் 30.04.2020 Click Here
திருப்பூர் 30.04.2020 Click Here
தூத்துக்குடி   30.04.2020 Click Here
பெரம்பலூர் 24.04.2020 Click Here
தஞ்சாவூர் 25.04.2020 Click Here
திண்டுக்கல்    30.04.2020 Click Here
திருநெல்வேலி 03.04.2020 Click Here
திருச்சி 25.04.2020 Click Here
சிவகங்கை 30.04.2020 Click Here

Post a Comment

0 Comments

Ad Code