Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு | TN DRB cooperative recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TN DRB cooperative recruitment 2020. தமிழக அரசு கடலூர் மாவட்டத்திற்கான இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். இது உதவியாளர்களுக்கான பணியாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for tn cooperative bank job: கடலூர் மாவட்டம்

பணியிடங்கள் for tn cooperative bank recruitment 2020:

S.No
Post Category
Name of the Post
1
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
உதவியாளர்
2
நகரக் கூட்டுறவு வங்கி
உதவியாளர்

கல்வித்தகுதி for tn cooperative bank recruitment notification 2020:
  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
  • பட்டப்படிப்பு படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள கூட்டுறவு பயிற்சி முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்
  1. Diploma in Cooperative Management
  2. Higher Diploma in Cooperative Management
  3. முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
  4. பிகாம் (அனர்ஸ்) கூட்டுறவு
  5. எம்.காம்(கூட்டுறவு)
  6. எம்.(கூட்டுறவு
  7. பி.(கூட்டுறவு)
  8. பிகாம்(கூட்டுறவு)
  9. பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
அனுபவம் for tn co operative bank job vacancies: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். OC Category Age Limit 30 Yrs

தேர்வு கட்டணம் for tamilnadu cooperative bank jobs 2020: Rs. 250/- For All Categories, Except SC/ST/Disable Persons and Widow

சம்பளம் for tamilnadu cooperative bank job vacancy 2020: 10,000/- முதல் 54,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை for tn cooperative bank assistant jobs:
  • இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
  • ஆன்லைன் மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for tamilnadu cooperative bank careers:
  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 07.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code