அமைப்பின் பெயர்: 108 ambulance driver vacancy 2020.
தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காண வேலைவாய்ப்பு
அறிவிப்பு. இதற்கு 2 விதமான காலிப் பணியிடங்கள்
தற்போது உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான
கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வுமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப்
படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை : தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள் அறிவிப்பு
வேலை இடம்: கோவை, திருப்பூர், நீலகிரி
பணியிடங்கள் for 108 ambulance driver vacancy 2020:
S.No
|
Name of the Post
|
1
|
ஓட்டுனர்
|
2
|
அவசர உதவியாளர்
|
கல்வித்தகுதி for 108 ambulance driver vacancy in
tamilnadu 2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
ஓட்டுனர்
|
10th Pass
|
2
|
அவசர உதவியாளர்
|
B.Sc(Nursing) or DGNM
|
அனுபவம் for 108 ambulance jobs:
S.No
|
Name of the Post
|
Experience
|
1
|
ஓட்டுனர்
|
1 Yr
|
2
|
அவசர உதவியாளர்
|
Nill
|
வயது வரம்பு for 108 ambulance jobs tamilnadu:
S.No
|
Name of the Post
|
Age Limit
|
1
|
ஓட்டுனர்
|
24 – 34 Yrs
|
2
|
அவசர உதவியாளர்
|
19 – 30 Yrs
|
தேர்வு கட்டணம் for 108 ambulance recruitment 2020: கிடையாது
சம்பளம்: தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை for 108 ambulance recruitment in
tamilnadu:
- ஓட்டுனர்கள் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு முழு விபரத்தையும் தெரிந்து கொள்ளவும் 73974-44147
- அவசர உதவியாளர் கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு முழு விபரத்தையும் தெரிந்து கொள்ளவும் 73977-24827
தேர்வு முறை for 108 ambulance jobs in tamilnadu:
முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்வு தொலைபேசி வாயிலாகவும் மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும் இருக்கும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 9.July.2020
to 10.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.