Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

TVS Motor Company-ல் வேலைவாய்ப்பு | TVS company recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TVS company recruitment 2020. டிவிஎஸ் நிறுவனம் என்பது மிகப்பெரிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஆகும். இப்போது இதில் பணிபுரிய எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 3 இடங்களில் வேலை வாய்ப்பு வந்துள்ளது. ஓசூர், பெங்களூர், மைசூர் ஆகிய இடங் களுக்கான பணியிடங்களை முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை for tvs recruitment 2020: கார்ப்பரேட் நிறுவன வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை for tvs recruitment 2020 for freshers:  1000+ காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for tvs company recruitment 2020: ஓசூர், பெங்களூர், மைசூர்

பணியிடங்கள் for tvs job vacancy:

S.No
Category
1
New Product Development
2
Production Engineering
3
Quality Assurance
4
Vendor Development
5
Operations
6
Marketing
7
Wheeler – Sales & Service
8
International Bussiness
9
Finance
10
IT
11
HRD,IR and TQC
12
Strategy
13
Estate Management
14
3 Wheeler – Sales & Service

கல்வித்தகுதி for tvs jobs in hosur:

Educational Qualification
12th, ITI, Diploma, Degree

அனுபவம் for tvs vacancy 2020: பணியிடங்களுக்கு ஏற்ற அனுபவம் தேவை

வயது வரம்பு for tvs company job vacancy 2020:

S.No
Age Limit
1
18 to 60 yrs candidate can apply for the post

தேர்வு கட்டணம் for tvs company jobs: கிடையாது

சம்பளம் for tvs company jobs in bangalore: தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • உங்கள் அனுபவத்துக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்ந்தெடுக்கவும்
  • தேர்ந்தெடுத்த வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழுவிவரத்தையும் முழுமையாக படிக்கவும்
  • அதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை for tvs company jobs vacancy:
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
  • மதிப்பீடு சோதனைகள்
  • நேர்காணல் தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கவும்\

அதிகாரப்பூர்வ இணையதளம்

Post a Comment

10 Comments

Thanks for your comment, Will Reply shortly.

Ad Code