Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு கிராம சேவை மையத்தில் வேலைவாய்ப்பு | Mahila Shakti Kendra recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Mahila Shakti Kendra recruitment 2020. தமிழக அரசு கிராமிய சேவை மையத்தை தானே வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் பதினொரு மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

 வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்பு

வேலை இடம்: அரியலூர், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, திருச்சி. இராமநாதபுரம் மற்றும் விருதுநகர்

பணியிடங்கள் for mahila shakti kendra scheme recruitment 2020:

S.NO
Name of the Post
1
Mahila Shakti Kendra Scheme

கல்வித்தகுதி for mahila shakti kendra jobs 2020:

S.NO
Name of the Post
Educational Qualification
1
Mahila Shakti Kendra Scheme
PG in Humanities and Social Sciences (or) Social Work

அனுபவம் for mahila shakti kendra vacancy 2020:

S.NO
Name of the Post
Experience
1
Mahila Shakti Kendra Scheme
2 to 3 Yrs Exp in Charitable Trust

வயது வரம்பு for mahila shakti kendra recruitment tamilnadu:

S.NO
Name of the Post
Age Limit
1
Mahila Shakti Kendra Scheme
Maximum 35 Yrs

சம்பளம்: தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை for mahila shakti kendra jobs:
  • பெண்களுக்கு மட்டுமேயான வேலைவாய்ப்பு இது
  • நீங்கள் இதற்கு தகுதியானவர்கள் என்றால் அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்களின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
2வது தளம், வேங்கிக்கால்,
திருவண்ணாமலை - 606604
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.07.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு

Post a Comment

1 Comments

  1. Very interesting and new things to know about women empowerment, good we really appreciate your efforts for writing this post and sharing online.

    ReplyDelete

Thanks for your comment, Will Reply shortly.

Ad Code