அமைப்பின் பெயர்: Southern railway recruitment
chennai 2020. தென்னக ரயில்வே துறைக்கான அவசர வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 காலிப்பணியிடங்கள். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for southern railway jobs 2020: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 10 காலிப்பணியிடங்கள்
வேலை இடம் for southern railway jobs: சென்னை, தமிழ்நாடு.
பணியிடங்கள் for southern railway headquarters
chennai recruitment 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
ECG TECHNICIANS
|
10
|
கல்வித்தகுதி for railway recruitment 2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
ECG TECHNICIANS
|
10+2/Graduation in Science having Certificate / Diploma
/ Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology
Techniques of a reputed Institution.
|
வயது வரம்பு railway vacancy 2020:
S.No
|
Name of the Post
|
Age Limit
|
1
|
ECG TECHNICIANS
|
18 to 33 Yrs
|
Age
Relaxation
5
Yrs SC/ST
3
Yrs OBC
|
சம்பளம் for railway vacancy 2020 12th pass:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
ECG TECHNICIANS
|
Rs.25,500/- + Allowances
|
விண்ணப்பிக்கும் முறை for railway vacancy in tamilnadu 2020:
- முதலில் கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- பதிவு செய்யும் பொழுது உங்கள் தொலைபேசி எண்ணை தெளிவாக கொடுக்கவும் அப்போதுதான் உங்களுடைய தேர்வின் நேரமும் தேதியும் தெரிவிக்கப்படும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: மொபைல் மூலமாக இன்டர்வியூ
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.