Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | VAO office assistant recruitment 2020 | Tamilnadu jobs 2020


அமைப்பின் பெயர்: VAO office assistant recruitment 2020. தமிழக அரசு வட்டாட்சியர் அலுவலகம் கிராம உதவியாளர்கள் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 15 காலிப்பணியிடங்கள். சம்பளம், கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 15 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இராமநாதபுரம், தமிழ்நாடு.

பணியிடங்கள் for tn village panchayat recruitment 2020:

S.No
Name of the Post
No of Vacancy
1
கிராம உதவியாளர்
15

S.No
Name of the village (Revenue)
No of Vacancy
1
பண்டமங்கலம்
1
2
சுரங்கொட்டை
1
3
பிரப்பன் வலசை
1
4
கமுகு ராணி
1
5
வாலாந்தரவை
1
6
பட்டினம் காத்தான்
1
7
அத்தியூத்து
1
8
தொருவளூர்
1
9
குயவன்குடி
1
10
காவனூர்
1
11
கும்பரம்
1
12
என்மணமங்கொண்டான்
1
13
ஆர்.எஸ்.படை
1
14
அலமனேந்தல்
1
15
தேர்போகி
1

கல்வித்தகுதி for tn village assistant recruitment 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
கிராம உதவியாளர்
5th Pass

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for tn village assistant job:

S.No
Category
Min Age Limit
Max Age Limit
1
OC
21 Yrs
30 Yrs
2
Remaining All Category
21 Yrs
35 Yrs
3
Disabled Person &
Ex-Serviceman
21 Yrs
NILL

தேர்வு கட்டணம்: தேர்வு கட்டணம் கிடையாது

சம்பளம் for tn village assistant salary

S.No
Name of the Post
Payscale
1
கிராம உதவியாளர்
Rs.11100 – 35100/-

விண்ணப்பிக்கும் முறை for tn village assistant job:
  • விண்ணப்பப் படிவத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பித்த பிறகு அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆன பெயர், முழு முகவரி, பிறந்த தேதி, மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை சான்றிதழ் பெற்ற விபரங்களை ஒரு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது எழுத்தாளர் எழுதிய மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை விண்ணப்ப படிவத்தில் ஒட்டியும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்
  • நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ் அணிவிக்க வேண்டும்
  • அனைத்தையும் முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கவேண்டும்
வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ராமநாதபுரம் – 623 504

தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.August.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Post a Comment

0 Comments

Ad Code