Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

சமூக நல அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு | Government Jobs 2020 in Tamil | Tamilnadu Jobs 2020


அமைப்பின் பெயர்: Ministry of social justice and empowerment recruitment 2020. சமூக நல அமைச்சகத்தில் வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் 6 விதமான வேலை பணிகள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வுமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 8 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: புதுடெல்லி, இந்தியா

பணியிடங்கள் for department of social justice and empowerment jobs:

S.No
Name of the Post
No of Vacancy
1
Sr. Account Officer
01
2
Research Associate
01
3
Private Secretary
02
4
Junior Engineer
02
5
Store Keeper
01
6
Asst Care Taker
01

கல்வித்தகுதி for ministry of social justice and empowerment jobs:

S.No
Name of the Post
Educational Qualification
1
Sr. Account Officer
Bachelor Degree (or)
3 Yrs Service in Audit or Accounts
(or)
3 Yrs Exp in CA / Secretary / Costs & Accounts / ICWA
2
Research Associate
Bachelor Degree
3
Private Secretary
Bachelor Degree
4
Junior Engineer
Degree or Diploma in Civil
5
Store Keeper
Exp in Store Keeper had 1st Preference
6
Asst Care Taker
Exp in Store Keeper had 1st Preference

வயது வரம்பு for ministry of social justice and empowerment registration:

S.No
Name of the Post
Age Limit
1
Sr. Account Officer
Maximum 56 Yrs old person will be Accepted
2
Research Associate
3
Private Secretary
4
Junior Engineer
5
Store Keeper
6
Asst Care Taker

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for consultant vacancy in ministry of social justice and empowerment:

S.No
Name of the Post
Payscale
1
Sr. Account Officer
Rs.1560 – 39100/-
2
Research Associate
Rs.9300 – 34800/-
3
Private Secretary
Rs.9300 – 34800/-
4
Junior Engineer
Rs.9300 – 34800/-
5
Store Keeper
Rs.5200 – 20200/-
6
Asst Care Taker
Rs.5200 – 20200/-

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக படித்துப் பார்த்தபின் விண்ணப்பிக்கவேண்டும்
  • தேவைப்படும் அனைத்து ஆவணங்களின் நகல் காப்பியையும் கூட இணைக்க வேண்டும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
Director, DAIC, 2nd Floor, 15, Janapath, New Delhi - 110001
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவேண்டும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.August.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Post a Comment

0 Comments

Ad Code