Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

ECHS recruitment 2020 tamilnadu: Apply for 20 job vacancy | TN Central govt jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின்
பெயர்: ECHS recruitment 2020 tamilnadu. முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் 20 காலி பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 20 காலி பணியிடங்கள்

வேலை இடம்: தமிழகம்

பணியிடங்கள் for echs trichy recruitment 2020:

S.No

 Name of the Post

No of Vacancy

1

Officer-in-Charge

02

2

Medical Officer

04

3

Laboratory Technician

01

4

Pharmacist

01

5

Nursing Assistant

01

6

Clerk

04

7

Driver

02

8

Female Attendant

01

9

Chowkidar

01

10

Dental Officer

02

11

Dental Hygienist/

Dental Technician/

DORA

01

Total

20

கல்வித்தகுதி for echs trichy recruitment 2020 notification:

Educational Qualification

8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma GNM/ Diploma

அனுபவம்: வேலைக்கு ஏற்ற முன்னனுபவம் தேவை

வயது வரம்பு for echs jobs recruitment 2020:

Age Limit

Minimum 18 Yrs to Maximum 65 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for echs jobs in tamilnadu:

S.No

 Name of the Post

Payscale

1

Officer-in-Charge

Rs.9.2/- Lacs

2

Medical Officer

Rs.6.9/- Lacs

3

Laboratory Technician

Rs. 28100/- pm

4

Pharmacist

Rs.3.4/- Lacs

5

Nursing Assistant

Rs. 16,800 - 75,000/- pm

6

Clerk

Rs.1.8/- Lacs

7

Driver

Rs.19,700/- pm

8

Female Attendant

Rs. 16,800 - 75,000/- pm

9

Chowkidar

Rs.19,700/- pm

10

Dental Officer

Rs.4.9/- Lacs

11

Dental Hygienist/

Dental Technician/

DORA

Rs.3.1/- Lacs

தேர்வு முறை for echs job vacancy:

  • Short Listed form Education and Experience
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for echs job online apply:

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • அத்துடன் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் இணைத்து உங்களுடைய கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்
  • நேரடி பணி நியமனத்தின் போது அனைத்து ஆவணங்களையும் ஒரிஜினல் களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை அனுப்பவும்

Station HQ,

Garuda Lines,

Cantonment, Trichy-620001

(Contact No is 0431-2413440)

Last Date

31.August.2020

Official Notification

Click Here

Official Application Form

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code