Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

HAL recruitment 2020 chennai - Apply Online for Diploma Technician Posts | Central Govt jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: HAL recruitment 2020 chennai. Hindustan Aeronautics Limited நிறுவனத்துக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது மத்திய அரசு. மொத்தம் 15 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 15 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for hal jobs 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Diploma  Technician  (Mechanical)

04

2

Diploma Technician (Electrical)

11

Total

15

கல்வித்தகுதி for hal jobs vacancy 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Diploma  Technician  (Mechanical)

Diploma in Engineering / Technology in Mechanical

2

Diploma Technician (Electrical)

Diploma in Engineering / Technology in Electrical / Electrical & Electronics

வயது வரம்பு for hal job opportunities:

S.No

Category

Age Limit

1

OBC-NCL

31 yrs

2

SC/ST

33 yrs

3

PWDs

38 yrs

4

Experience

The upper age limit is relaxable for Candidates with relevant post qualification experience, to a maximum extent of 7 years

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for hal jobs salary:

 

Payscale

Basic Pay + Personal Pay - Rs 16,820/-

Other benefits & allowance - Rs 26,280/-

TOTAL (Approx) - Rs 43,100/-

தேர்வு முறை for hal jobs india:

  • Shortlisted from your Education Qualification
  • Written Test

விண்ணப்பிக்கும் முறை for hal jobs apply online:

  • விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • ஆன்லைன் தவிர வேறு எந்த சூழ்நிலையையும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

07.September.2020

Official Notification

Click Here

Official Website

Click Here

Apply Online

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code