Saturday, August 29, 2020

IFFCO Recruitment 2020 - Apply for IT Trainees | Central Govt Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: Indian farmers fertiliser cooperative limited recruitment 2020. மத்திய அரசு இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. எண்ணற்ற வேலைவாய்ப்புகள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள் for indian farmers fertiliser cooperative limited career:

S.No

Name of the Post

1

Trainee (IT Service)

கல்வித்தகுதி for iffco jobs 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Trainee (IT Service)

Bachelor of Computer Application in the year of 2019 and thereafter

அனுபவம்: முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for iffco jobs for bca freshers:

S.No

Name of the Post

Age Limit

1

Trainee (IT Service)

Max 30 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for iffco job openings 2020:

S.No

Name of the Post

Payscale

1

Trainee (IT Service)

One yr Rs.28,400/-

Found suitable then Rs.31,500 – 59,000/- plus other allowances

தேர்வு முறை for iffco job vacancies 2020:

  • Online Test
  • Interview
  • Medical Check-up

விண்ணப்பிக்கும் முறை for iffco job opportunities 2020:

  • விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு மேலே கொடுக்கப்பட்ட அனைத்துக்கும் தகுதியான நபர்கள் என்றால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்
  • அனைத்துக்கும் தகுதியானவர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

15.Sep.20

Apply Online

Click Here

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.