Monday, September 7, 2020

ELCOT Recruitment 2020 - Apply for Various Post | Tn Govt jobs 2020 | Tamilandu Govt Jobs 2020

அமைப்பின் பெயர்: ELCOT Recruitment 2020. தமிழ்நாட்டின் மின்னணு நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு. மொத்தம் 19 காலி பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 19 காலி பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for elcot careers:

S.No

Name of the Post

No of Vacancy

1

Private Secretary

04

2

Driver

05

3

Attender

10

Total

19

கல்வித்தகுதி for elcot jobs 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Private Secretary

Any Degree with Shorthand typewriting in English and Tamil by Higher grade

Certificate in computer on Office Automation

2

Driver

8th pass with Light vehicle Driving license

3

Attender

8th Pass

அனுபவம் for elcot job vacancy:

S.No

Name of the Post

Experience

1

Private Secretary

3 yrs exp in public & Private Sector

2

Driver

5 yrs exp in driving

3

Attender

NILL

வயது வரம்பு for elcot job openings:

S.No

Name of the Post

Age Limit

1

Private Secretary

Minimum 18 yrs

2

Driver

3

Attender

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for elcot chennai job vacancy:

S.No

Name of the Post

Payscale

1

Private Secretary

Rs.19,500 – 62,000/-

2

Driver

Rs.19,500 – 62,000/-

3

Attender

Rs.15,700 – 50,000/-

தேர்வு முறை for elcot government jobs:

  • Interview / Written Test

விண்ணப்பிக்கும் முறை for tamilnadu govt jobs 2020:

  • தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • பிறகு உங்களுடைய கல்வி சான்று, அனுபவ சான்று, வயது சான்று ஆகியவற்றை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்

The Managing Director,

Electronics Corporation of Tamilnadu Limited,

MHU Complex, 2nd Floor, Anna Salai,

Nandanam, Chennai - 600035

Last Date

17.Sep.2020

Official Notification

Click Here

Official Application Form

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.