Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

Reliance jio recruitment 2020 - Apply online for various posts | MNC Jobs in tamilnadu | Latest MNC Jobs

அமைப்பின் பெயர்: Reliance jio recruitment 2020. ஜியோ நிறுவனம் என்பது இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆகும். இப்போது எந்தத் துறைக்கான வேலைவாய்ப்பில் அறிவித்துள்ளது அந்த நிறுவனம். மொத்தம் 5 விதமான காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள்.

வேலை வகை: கார்ப்பரேட் நிறுவன வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 5 விதமான காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: தமிழகம்

பணியிடங்கள் for reliance jio recruitment 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Business Operation

21

2

Customer Service

16

3

Sales & Distribution

03

4

Engineering & Technology

01

5

HR & Training

01

Total

42

கல்வித்தகுதி for reliance jio recruitment 2020 in tamilnadu:

S.No

Name of the Post

Educational Qualification

1

Business Operation

Diploma / B.E / B.Tech ( ECE / Telecommunication/ IT/ CS

2

Customer Service

10+2/Non technical Graduate

3

Sales & Distribution

Graduation degree in any discipline

4

Engineering & Technology

BE/B Tech Electronics

5

HR & Training

Master's Degree / Diploma in Human Resources

அனுபவம் for reliance jio recruitment 2020 for graduates:

S.No

Name of the Post

Exprience

1

Business Operation

5 - 8 yrs

2

Customer Service

6 - 12 months

3

Sales & Distribution

4 – 6 yrs

4

Engineering & Technology

4 – 7 yrs

5

HR & Training

2 – 8 yrs

வயது வரம்பு: கிடையாது

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for reliance jio recruitment 2020 online apply:

S.No

Name of the Post

Payscale

1

Business Operation

Rs.30,000/-

2

Customer Service

Rs.13,000/-

3

Sales & Distribution

Rs.23,000/-

4

Engineering & Technology

Rs.40,000/-

5

HR & Training

Rs.18,000/-

தேர்வு முறை for reliance jio jobs in tamilnadu:

  • Shortlist from your Education & Experience
  • Personal Interview

விண்ணப்பிக்கும் முறை for mnc jobs in tamilnadu:

  • விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுந்தவாறு கல்வி மற்றும் அனுபவத்தை வைத்து ஏற்ற வேலையை நேரடியாக விண்ணப்பிக்கலாம்
  • முழு விவரமும் இந்த இணையதளத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது
  • முழுமையாகப் படித்த பார்த்த பின்னரே விண்ணப்பிக்கவும்

Last Date

31.Oct.2020

Apply Online

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code