Friday, October 16, 2020

Ambur cooperative mills hr sec school recruitment 2020 - Apply for 03 various posts | Ambur Jobs 2020

அமைப்பின் பெயர்: Ambur cooperative mills hr sec school recruitment 2020. ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி காண வேலைவாய்ப்பு அறிவித்துள்ளார் பள்ளி தலைவர். மொத்தம் 03 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: அரசு உதவி பெறும் பள்ளி

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 03 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: வடபுதுப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம், தமிழகம்

பணியிடங்கள் ambur cooperative mills hr sec school jobs:

S.No

Name of the Post

1

Registrar

2

Office Assistant

3

Night Watchmen

கல்வித்தகுதி for government jobs in ambur:

S.No

Name of the Post

Educational Qualification

1

Registrar

10th Pass

2

Office Assistant

8th Pass

3

Night Watchmen

8th Pass or Fail

அனுபவம்: முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வயது வரம்பு for tirupattur district govt jobs 2020:

S.No

Name of the Post

Age Limit

1

Registrar

As per School Norms

2

Office Assistant

3

Night Watchmen

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tirupattur job vacancy:

S.No

Name of the Post

Payscale

1

Registrar

Rs.15,900 + Allowances

2

Office Assistant

Rs.15,700 + Allowances

3

Night Watchmen

Rs.15,700 + Allowances

தேர்வு முறை for government aided schools jobs:

  • Short List from your Doc’s
  • Interview / Written Exam

விண்ணப்பிக்கும் முறை for latest govt jobs 2020:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்

பள்ளித் தலைவர்,

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி,

வடபுதுப்பட்டி – 635812,

திருப்பத்தூர் மாவட்டம்

  • மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

31.Oct.2020

Official Notification

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

6 comments:

Thanks for your comment, Will Reply shortly.