Friday, October 23, 2020

Direct Walk-in for TANUVAS recruitment 2020 | Tamilnadu Govt Jobs 2020 | TN Govt Jobs 2020

அமைப்பின் பெயர்: TANUVAS recruitment 2020. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு.ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு.  மொத்தம் 12 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 12 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: தமிழகம்

பணியிடங்கள் for TANUVAS Job Vacancy:

S.No

Name of the Post

No of Vacancy

1

Senior Research Fellow

01

2

Young Professional

01

3

Assistant Executive Engineer

01

4

Assistant Engineer

03

5

Technical Assistant

04

6

Senior Draughting Officer

01

7

Draughting Officer

01

Total

12

கல்வித்தகுதி for TANUVAS Educational Qualification:

S.No

Name of the Post

Educational Qualification

1

Senior Research Fellow

MCA / MSC / M.E / M.Tech in Computer Science on Regular Basis

2

Young Professional

B.V.Sc. & A.H

3

Assistant Executive Engineer

B.E Civil Engineering

4

Assistant Engineer

B.E Civil & EEE Engineering

5

Technical Assistant

B.E Civil Engineering

6

Senior Draughting Officer

ITI or Diploma in Civil Engineering

7

Draughting Officer

ITI or Diploma in Civil Engineering

அனுபவம் for TANUVAS Recruitment Jobs 2020:

S.No

Name of the Post

Experience

1

Senior Research Fellow

2 yrs exp in IT / Computer Application

2

Young Professional

 

3

Assistant Executive Engineer

Retired Professionals with 5 yrs exp in related field

4

Assistant Engineer

Retired or Young Professionals with 5 yrs exp

5

Technical Assistant

5 yrs exp in construction field

6

Senior Draughting Officer

2 yrs exp

7

Draughting Officer

2 yrs exp

வயது வரம்பு for TANUVAS Age Limit:

S.No

Name of the Post

Age Limit

1

Senior Research Fellow

Max 35 yrs

2

Young Professional

Max 35 yrs

3

Assistant Executive Engineer

Max 65 yrs

4

Assistant Engineer

Retired – 65 yrs

Young – 40 yrs

5

Technical Assistant

Max 35 yrs

6

Senior Draughting Officer

Max 65 yrs

7

Draughting Officer

Max 65 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for TANUVAS Salary:

S.No

Name of the Post

Payscale

1

Senior Research Fellow

Rs.31,000/-

2

Young Professional

Rs.25,000/-

3

Assistant Executive Engineer

Rs.50,000/-

4

Assistant Engineer

Rs.40,000/-

5

Technical Assistant

Rs.25,000/-

6

Senior Draughting Officer

Rs.25,000/-

7

Draughting Officer

Rs.23,000/-

தேர்வு முறை for TANUVAS Selection process:

  • Interview (Direct Walk-In)

விண்ணப்பிக்கும் முறை How to apply TANUVAS 2020:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு நேரடி பணி நியமனத்திற்கு செல்ல வேண்டும்

S.No

Name of the Post

Date & Time

Avenue

1

SRF

24.10.2020 @ 10.30 am

University Library, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai – 600 051

2

Young Professional

11.11.2020 @ 10.00 am

Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kancheepuram District – 603 203

3

Remaining All

04.11.2020 @ 9.30 am

Directorate of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai – 600 051

  • மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

24.Oct, 04.Nov & 11.Nov.2020

Official Notification

Notice 1 | Notice 2 | Notice 3

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.