Thursday, October 22, 2020

Maruti suzuki ITI apprentice 2020 - Apply Online for Various Posts | MNC Jobs 2020

அமைப்பின் பெயர்: Maruti suzuki ITI apprentice 2020. மாருதி சுசுகி என்பது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஆகும், இப்போது அந்த நிறுவனத்திற்கான அப்பிரேண்டிஸ்ஷிப் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. எண்ணற்ற காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: கார்ப்பரேட் நிறுவன வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள் for maruti suzuki apprentice 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

ITI Apprentices

Various

கல்வித்தகுதி for maruti suzuki jobs 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

ITI Apprentices

ITI Passouts (Only Govt ITI’s)

அனுபவம்: முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for maruti suzuki iti job 2020:

S.No

Name of the Post

Age Limit

1

ITI Apprentices

Min 18 yrs to Max 24 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for maruti suzuki 10th pass job 2020:

S.No

Name of the Post

Payscale

1

ITI Apprentices

1.2 Lakhs to 2.4 Lakhs (as per Google Search)

தேர்வு முறை for iti jobs in india:

  • Online Test (Technical, Aptitude & Behavioural)
  • Personal Interview
  • Colour Blind Candidates are not allowed

விண்ணப்பிக்கும் முறை for maruti suzuki jobs for freshers:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • நீங்கள் விண்ணப்பிக்க முன்பு முதலில் முழுமையாக படித்த பார்த்த பின்னரே விண்ணப்பிக்கவும்
  • கடைசி தேதிக்கு முன் அனைவரும் விண்ணப்பிக்கவும் பின்னர் விண்ணப்பிக்க இயலாது

Last Date

31.Oct.2020

Apply Online

Click Here

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

No comments:

Post a Comment

Thanks for your comment, Will Reply shortly.