Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

Gandhigram university recruitment 2020 - Apply for Secretarial Assistant Jobs | GRI University Jobs 2020

அரசு
கிராமப்புற பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 01 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 01 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு

பணியிடங்கள் for gri university jobs:

S.No

Name of the Post

1

Secretarial Assistant

கல்வித்தகுதி for gri recruitment 2020:

S.No

Name of the Post

Educational Qualification

1

Secretarial Assistant

Any Degree

அனுபவம் for gri secretarial assistant jobs:

S.No

Name of the Post

Experience

1

Secretarial Assistant

Minimum 4 yrs exp required in relevant field. Tamil & English Typing skills, Computer Knowledge, Knowledge about SPSS

வயது வரம்பு for secretarial assistant recruitment:

S.No

Name of the Post

Age Limit

1

Secretarial Assistant

Nill

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for secretarial assistant jobs:

S.No

Name of the Post

Payscale

1

Secretarial Assistant

As per Govt Norms

தேர்வு முறை for gandhigram jobs in dindigul:

  • Interview

விண்ணப்பிக்கும் முறை for gandhigram university job vacancy 2020:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம்

mailto:gcpgandhigram@gmail.com

  • அனுப்பும் முன்பு உங்களுடைய CV மற்றும் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து அதை பதிவேற்றம் செய்து மறக்காமல் அனைத்தையும் அனுப்ப வேண்டும்
  • ஐந்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்
  • முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

05.Nov.2020

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

Post a Comment

0 Comments

Ad Code