Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

Tamilnadu Rural development Thiruvarur recruitment 2020 | Tamilnadu Govt Jobs 2020

மாவட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி க்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு. மொத்தம் 14 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 14 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

பணியிடங்கள் for tnrd jobs 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Overseer

14

கல்வித்தகுதி for tnrd govt jobs:

S.No

Name of the Post

Educational Qualification

1

Overseer

Diploma (Civil)

அனுபவம்: முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வயது வரம்பு for rural development and panchayat raj department recruitment 2020:

S.No

Name of the Post

Age Limit

1

Overseer

Not More than 35 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for rural development and panchayat raj jobs 2020:

S.No

Name of the Post

Payscale

1

Overseer

Rs.35,400 – 1,12,400/-

தேர்வு முறை for tamilnadu govt jobs 2020:

  • Written Exam / Interview

விண்ணப்பிக்கும் முறை for tn govt jobs 2020:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதி சான்று, முன்னுரிமை சான்று, இனசுழற்சி சான்று, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்
  • அனைத்தையும் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பவும்

மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்,

(வளர்ச்சிப் பிரிவு) எண் 60,

இரண்டாம் தளம்,

மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர்.

  • முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

03.Dec.2020

Official Notification & Application

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

Post a Comment

0 Comments

Ad Code