அமைப்பின் பெயர்: BPPI (Bureau of Public Sector Undertaking of INDIA) BPPI என்பது மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறையாகும். இதனுடைய முழு நோக்கமே மக்களுக்கு சரியான நேரத்தில் அவர்களால் வாங்க முடிந்த அளவிற்கு மருந்துகள் உருவாக்கப்படுவது.
இப்போது இதன் தேவை அதிகமாக உள்ளதால் பல வேலைவாய்ப்புகள் அறிவித்துள்ளது மத்திய அரசு. முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும்
நன்றாக படிக்கவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை:
பணியின் பெயர்
|
காலியிடங்களின் எண்ணிக்கை
|
Asst General Manager
|
1
|
Manager
|
1
|
Junior Marketing Officer
Marketing Officer
|
20
|
Executive(Logistics & Supply
Chain)
|
1
|
Executive (Quality)
|
1
|
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்:
S.No
|
JOB
Name
|
1
|
Asst General Manager
|
2
|
Manager
|
3
|
Junior Marketing Officer
Marketing Officer
|
4
|
Executive(Logistics & Supply
Chain)
|
5
|
Executive (Quality)
|
கல்வித்தகுதி:
S.No
|
JOB
Name
|
Qualification
|
Age
Limit
|
Experience
|
Salary
|
1
|
Asst General Manager
|
B.Pharma, B.Sc(Biotech)
M.Pharma / MBA(Pharma)
|
45 Years
|
15 Years
|
70k – 200k
|
2
|
Manager
|
B.Pharma, B.Sc(Biotech)
M.Pharma / MBA(Pharma)
|
35 Years
|
8 to 10 Years
|
60k – 180k
|
3
|
Junior Marketing Officer
Marketing Officer
|
BBA, B.Sc, B.Pharma
MBA(Sales & Marketing)
|
30 Years
|
1 to 2 Years
|
20k – 87k
|
4
|
Executive(Logistics & Supply
Chain)
|
BCA/B.Sc(Computer Science)/
MBA
|
30 Years
|
1 Year
|
25k – 87k
|
5
|
Executive (Quality)
|
B.Pharma / M.Pharma
|
30 Years
|
1 Year
|
25k – 87k
|
தேர்வு கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
recruitment@janaushadi.gov.in இந்த ஈமெயில் மூலமாக அனுப்பலாம் அல்லது கீழே கொடுத்திருக்கும்
விலாசத்திற்கு தபால் மூலமாக உங்கள் ஆவணங்களின் நகல்களை அனுப்பவும்
“CEO BPPI
E-1, 8th Floor,
Videocon Tower,
Jhandewalan Extn.,
New Delhi - 110055”
தேர்வு முறை: முதலில் உங்கள் ஆவணங்களை சரி பார்ப்பார்கள் பின்னர் அதில் தேர்வு அடைந்தவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.April.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.