அமைப்பின் பெயர்: SAMSUNG. சாம்சங் நிறுவனம் உலகத்திலேயே மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இது இப்பொழுது DEGREE முடித்த அனைவரையும் வேலைக்கு எடுக்கிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒரு முன்னுதாரணமாக
இருக்கக்கூடிய நிறுவனம். இந்த வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள முழுமையாக படிக்கவும்
வேலை வகை: கார்ப்பரேட் நிறுவனம்
காலியிடங்களின் எண்ணிக்கை: OFF Drive Campus Interview
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்: Trainee Software Engineer
கல்வித்தகுதி: Any Graduation, Post
Graduation. B.E, B.Tech
அனுபவம்: முன் அனுபவம் எதுவும் தேவையில்லை
வயது வரம்பு: வயது வரம்பு கிடையாது
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம்: 4.5 to 6 Lac per Anum
தகுதி:
- இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ஏதேனும் ஒரு DEGREE படித்து இருக்க வேண்டும்.
- ஒன்று அல்லது இரண்டு வருடத்துக்கு மேல் உங்கள் கல்வியை தொடர வில்லை என்றால் உங்களால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
- பத்தாம்(10th) வகுப்பிலும் பணிரெண்டாம்(12th) வகுப்பிலும் 60% சதவீதத்திற்கு மேல் உங்கள் மதிப்பெண் இருக்க வேண்டும்.
- டிகிரியில் 65% சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும்
தேவைப்படும் திறன்கள்:
- சிறந்த தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்கவேண்டும்.
- சிக்கலைத் தீர்க்க தெரிந்தவராக இருக்கவேண்டும்.
- உங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருபவராக இருக்க வேண்டும்.
- முக்கிய பாடங்களில் நல்ல அறிவு இருக்க வேண்டும்.
- ஆறு மாதத்திற்கு முன் இந்த வேலைக்கு கலந்து கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு
- தொழில்நுட்ப தேர்வு
- நேர்காணல் தேர்வு
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.