Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

அரசு நகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | BECIL recruitment 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: BECIL recruitment 2020. அரசு நகராட்சி துறைக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இது மொத்தம் 464 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை for becil jobs 2020 notification: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை for becil mts recruitment: 464 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: புதுடெல்லி

பணியிடங்கள்:

S.No
Name of the Post
No of Vacancy
1
MTS
464

கல்வித்தகுதி:
S.No
Name of the Post
Educational Qualification
1
MTS
8th Pass

அனுபவம் for becil careers:

S.No
Name of the Post
Experience
1
MTS
2yrs Experience

வயது வரம்பு for becil vacancy: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது

தேர்வு கட்டணம் for becil job vacancy 2020:

S.No
Category
Fees
1
General and OBC
Rs.500/-
2
SC/ST/PH/Others candidates
Rs.250/-

சம்பளம் for becil salary:

S.No
Name of the Post
Payscale
1
MTS
Rs.16,341/-

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • உங்கள் கல்வி சான்றிதழ், வேலை அனுபவம் சான்றிதழ், இரண்டு புகைப்படம், உங்கள் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றில் உங்கள் கையெழுத்திட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்
BECIL’s Head Office at BECIL,
14-B, Ring Road,
I.P. Estate,
New Delhi-110002
  • தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.June.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

விண்ணப்பப்படிவம்: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code