Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு ரேஷன் கடை & கிராம வங்கி காண வேலைவாய்ப்பு | TN NLGDRB Recruitment 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: NLGDRB Recruitment 2020. தமிழக அரசு கிராம வங்கி மற்றும் ரேஷன் கடைக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 69 காலிப்பணியிடங்கள்.இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு கட்டணம் மற்றும் தேர்வு முறை அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 69 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for tn cooperative bank job: நீலகிரி மாவட்டம்

பணியிடங்கள் for tn cooperative bank recruitment 2020:

S.No

Name of the Center

Name of the Post

1

குன்னூர் கூட்டுறவு நகர வங்கி

உதவியாளர்

2

உதகமண்டலம் கூட்டுறவு நகர வங்கி

உதவியாளர்

3

வெடிமருந்து தொழிலக கூட்டுறவு வங்கி

உதவியாளர்

4

நீலகிரி மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக

எழுத்தாளர்

5

நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்

எழுத்தாளர்

6

உதகமண்டலம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி

மேற்பார்வையாளர்

7

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

8

கூடலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

9

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

10

கட நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

11

கோடரி கொத்தாளத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

12

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

13

நஞ்சநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

14

வீரபத்திரா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

உதவியாளர்

15

மசனகுடி பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்

எழுத்தாளர்

16

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

உதவியாளர்

 

கல்வித்தகுதி for tn cooperative bank recruitment notification 2020:

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
  • பட்டப்படிப்பு படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள கூட்டுறவு பயிற்சி முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்
  1. Diploma in Cooperative Management
  2. Higher Diploma in Cooperative Management
  3. முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
  4. பிகாம் (அனர்ஸ்) கூட்டுறவு
  5. எம்.காம்(கூட்டுறவு)
  6. எம்.(கூட்டுறவு
  7. பி.(கூட்டுறவு)
  8. பிகாம்(கூட்டுறவு)
  9. பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு

அனுபவம் for tn co operative bank job vacancies: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். OC Category Age Limit 30 Yrs

தேர்வு கட்டணம் for tamilnadu cooperative bank jobs 2020: Rs. 250/- For All Categories, Except SC/ST/Disable Persons and Widow

சம்பளம் for tamilnadu cooperative bank job vacancy 2020: 10,000/- முதல் 54,000/- வரை

விண்ணப்பிக்கும் முறை for tn cooperative bank assistant jobs:

  • இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
  • ஆன்லைன் மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

தேர்வு முறை for tamilnadu cooperative bank careers:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத்தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.May.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 1 : Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 2 : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code