அமைப்பின் பெயர்: NLC(Neyveli
Lignite Corporation) என்பது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகும். இந்திய பொது நிறுவனங்களில் நவரத்தின வகையைச் சேர்ந்தது.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் நவரத்தினம் மதிப்பைப் பெற்றதாகும்.மொத்தம் பத்து விதமான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 259 காலிபணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள்:
S.NO
|
Posting Name
|
No. of Vacancy
|
1
|
Mechanical
|
125
|
2
|
Electrical (EEE)
|
65
|
3
|
Electrical (ECE)
|
10
|
4
|
Civil
|
5
|
5
|
Control & Instrumentation
|
15
|
6
|
Computer
|
5
|
7
|
Mining
|
5
|
8
|
Geology
|
5
|
9
|
Finance
|
14
|
10
|
Human Resource
|
10
|
கல்வித்தகுதி:
Posting Name
|
Educational Qualification
|
Mechanical
|
Full Time / Part Time Bachelor degree
in Mechanical Engineering / Mechanical & Production Engineering
|
Electrical (EEE)
|
Full Time / Part Time Bachelor degree
in Electrical Engineering /Electrical & Electronics Engineering/ Power
Engineering
|
Electrical (ECE)
|
Full Time / Part Time Bachelor degree
in Electronics & Communication Engineering.
|
Civil
|
Full Time / Part Time Bachelor degree
in Civil Engineering / Civil & Structural Engineering.
|
Control & Instrumentation
|
Full Time / Part Time Bachelor degree
in Instrumentation Engineering / Electronics & Instrumentation
Engineering / Instrumentation & Control Engineering.
|
Computer
|
Full Time / Part Time Bachelor degree
in Computer Science Engineering / Computer Engineering / Information
Technology (or) Full Time / Part Time PG Degree in Computer Applications.
|
Mining
|
Full Time / Part Time Bachelor degree
in Mining Engineering.
|
Geology
|
Full Time / Part Time M.Tech Geology
(or) M.Sc Geology.
|
Finance
|
Pass in final examination of
Institute of Chartered Accountants of India (CA) / Institute of Cost
Accountants of India (CMA) (or) Degree in any discipline with MBA of minimum
02 years’ duration with specialization in Finance
|
Human Resource
|
a) Degree in any discipline;
&
b) Post Graduate Degree in Social
Work / Business Administration / Business Management with specialization in
Personnel Management / Industrial Relations / Labour-Welfare (OR) Post Graduate
Degree / iploma of minimum two years’ duration in Personnel Management /
Industrial Relations / HRM / Labour Welfare / Labour Management / Labour
Administration / Labour Studies
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு:
UR
|
OBC
|
SC
|
ST
|
30
|
33
|
35
|
35
|
தேர்வு கட்டணம்:
Category
|
Application Fees
|
Processing Fees
|
Total Fees
|
UR/EWS/OBC
|
500
|
354
|
854/-
|
SC/ST/PWD/
Ex-Serviceman
|
NILL
|
354
|
354/-
|
சம்பளம்: Rs. 60,000 – 1,80,000/-
விண்ணப்பிக்கும் முறை:
- www.nlcindia.com எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும்
- தேவையான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும்
- விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த பிறகு நகலை எடுத்துக் கொள்ளவும்
- தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும் செலுத்திய பணத்தை திரும்ப தர மாட்டாது
- மேலும் முழு விவரம் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்
தேர்வு முறை:
- ஆன்லைன் தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.05.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.