அமைப்பின் பெயர்: தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் பலவிதமான கூட்டுறவு நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு அனைத்தையும் முழுவதும் தெரிந்துகொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 135 காலிப்பணியிடங்கள்
S.No
|
கூட்டுறவு சங்கத்தின் பெயர்
|
காலிப்பணியிடங்கள்
|
1
|
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
|
21
|
2
|
கூட்டுறவு நகர வங்கி
|
27
|
3
|
கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
|
2
|
4
|
மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்
|
1
|
5
|
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
|
11
|
6
|
மத்திய கூட்டுறவு வங்கி
|
73
|
வேலை இடம்: ஈரோடு மாவட்டம்
பணியிடங்கள்:
S.No
|
கூட்டுறவு சங்கத்தின் பெயர்
|
பணியிடங்கள்
|
1
|
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
|
எழுத்தாளர்
|
2
|
கூட்டுறவு நகர வங்கி
|
உதவியாளர்
|
3
|
கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
|
மேற்பார்வையாளர்
|
4
|
மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்
|
உதவியாளர்
|
5
|
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
|
உதவியாளர்
|
6
|
மத்திய கூட்டுறவு வங்கி
|
உதவியாளர்
|
கல்வித்தகுதி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்
- பட்டப்படிப்பு படிக்காதவர்கள் கீழே கொடுத்துள்ள கூட்டுறவு பயிற்சி முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்
- Diploma in Cooperative Management
- Higher Diploma in Cooperative Management
- முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
- பிகாம் (அனர்ஸ்) கூட்டுறவு
- எம்.காம்(கூட்டுறவு)
- எம்.ஏ(கூட்டுறவு)
- பி.ஏ(கூட்டுறவு)
- பிகாம்(கூட்டுறவு)
- பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். OC Category Age
Limit 30 Yrs
தேர்வு கட்டணம்: Rs. 250/- For All
Categories, Except SC/ST/Disable Persons and Widow
சம்பளம்:
S.No
|
கூட்டுறவு சங்கத்தின் பெயர்
|
சம்பளம்
|
1
|
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
|
10,050 – 54,000/-
|
2
|
கூட்டுறவு நகர வங்கி
|
11,900 – 32,450/-
|
3
|
கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
|
10,000 – 43,000/-
|
4
|
மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்
|
12,200 – 26,470/-
|
5
|
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
|
4,000 – 25,100/-
|
6
|
மத்திய கூட்டுறவு வங்கி
|
14,000 – 47,500/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- www.erddrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
- ஆன்லைன் மூலமாகவோ அல்லது வரைவோலை மூலமாகவோ தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.May.2020
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.