Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் எண்ணற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு | SBI recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: SBI recruitment 2020. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்பது ஒரு முக்கியமான வங்கியாகும். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வுமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 103 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for sbi recruitment po 2020: இந்தியா முழுவதும்

பணியிடங்கள் for sbi recruitment 2020 notification:

S.No
Name of the Post
1
SME Credit Analyst
2
Product Manager
3
Manager(Data Analyst)
4
Manager(Digital Marketing)
5
Faculty
6
Vice President
7
Chief Manager
8
Deputy Manager
9
Head(Product, Investment & Research)
10
Central Research Team (Portfolio Analysis & Data Analyst)
11
Central Research Team (Support)
12
Investment Officer
13
Project Development Manager
14
Relationship Manager
15
Relationship Manager(Team Lead)

கல்வித்தகுதி for sbi recruitment 2020 vacancy:

Educational Qualification
CA, MBA, CMA, ACS, PGDM, PGDM(Finance), PG, B.E, B.Tech

அனுபவம் for sbi recruitment 2020 apply online: பணியிடங்களுக்கு ஏற்ற முன்னனுபவம் தேவைப்படும்

வயது வரம்பு: 28 முதல் 58 வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் பணியிடங்களுக்கு ஏற்ற வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கிறது

தேர்வு கட்டணம் for sbi job notification

S.No
Category
Fees
1
All Categories
Rs.750/-
2
SC/ST/PWD
NILL

சம்பளம் for sbi job openings: ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை for sbi jobs 2020:
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் முன்பு முழுமையாக தெளிவாக படித்து பார்த்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for sbi job vacancy: விண்ணப்பப் படிவம் மூலம் Short List ஆனால் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் for sbi recruitment 2020 exam date: 13.July.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 1: Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 2: Click Here
 
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 3: Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 4: Click Here

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு 5: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

Post a Comment

0 Comments

Ad Code