அமைப்பின் பெயர்: SSC SI recruitment 2020-2021. ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ல் சப்-இன்ஸ்பெக்டர் கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மொத்தம் 1703 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for si recruitment 2020: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 1703 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: இந்தியா முழுவதும்
பணியிடங்கள் for si recruitment tamilnadu:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Sub-Inspector(Executive)-Male
|
91
|
2
|
Sub-Inspector(Executive)-Female
|
78
|
3
|
Sub-Inspector(GD) in CAPF’S
|
1534
|
கல்வித்தகுதி for police sub inspector recruitment 2020:
Educational Qualification
|
Any Degree pass or equivalent Qualification
|
அனுபவம் for sub inspector qualifications: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு: 20 வயது முதல் 40 வயது உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
தேர்வு கட்டணம் for ssc si notification 2020:
S.No
|
Category
|
Fees
|
1
|
All Categories
|
Rs.100/-
|
2
|
SC/ST/ESM/Women
|
Nill
|
சம்பளம் for sub inspector salary: Rs.35,400/- முதல் Rs.1,12,400/- வரை
விண்ணப்பிக்கும் முறை for ssc si 2020:
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும்
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை முழுமையாக படித்துப் பார்த்து தெளிவாக விண்ணப்பிக்க வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
- தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை:
- Written Examination – Paper 1(Physical Standard Test / Physical Endurance Test) & Paper 2
- Detailed Medical Examination
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் for sub inspector exam date 2020:
Submission of Online Application
|
16.07.2020
|
Last Date & Time for Receipt of Application
|
16.07.2020(23:30)
|
Last Date & Time for Online Fee Payment
|
18.07.2020(23:30)
|
Last Date & Time for Generation of Offline Challan
|
20.07.2020(23:30)
|
Last Date for Payment through Challan
|
22.07.2020
|
Computer Based Examination(Paper 1)
|
29.09.2020 to 05.10.2020
|
Computer Based Examination(Paper 2)
|
01.03.2021
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.