அமைப்பின் பெயர்: Tamilnadu ration shop job vacancy
2020. தமிழக அரசு ரேஷன் கடை கான வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
மொத்தம் 4 மாவட்டத்திற்கான
வேலைவாய்ப்பு.
திண்டுக்கல்,
காஞ்சிபுரம்,
ராமநாதபுரம்,
விருதுநகர் மாவட்டத்திற்கான
வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது
தமிழக அரசு. இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு,
தேர்வு முறை மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இதை உங்கள் நண்பர்களுக்கு
ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை for tn ration shop job: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 390 காலிப்பணியிடங்கள்.
வேலை இடம்: திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், விருதுநகர்.
பணியிடங்கள் for tn ration shop recruitment 2020:
S.No
|
Name of the Post
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
2
|
கட்டுநர் (Packer)
|
கல்வித்தகுதி for tn ration shop job vacancy 2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
12th Pass
|
2
|
கட்டுநர் (Packer)
|
10th Pass
|
அனுபவம்: முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு:
S.No
|
Category
|
Agelimit
|
1
|
OC
|
18 - 30 Yrs
|
2
|
SC/ST/SC(A)/OBC/MBC
|
No Age Limit
|
தேர்வு கட்டணம்:
S.No
|
Category
|
Fees
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
Rs.150/-
|
2
|
கட்டுநர் (Packer)
|
Rs.100/-
|
No
fees for SC/ST/SC(A)/Widows/Disabled Persons
|
||
Demand
Draft in Favour of “Direct Recruitment Bureau,
District
Name”
|
சம்பளம் for tn ration shop requirements:
S.No
|
Category
|
Payscale
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்
(Salesman)
|
1st Yr Rs.5000/-
2nd Yr Rs.4300 – 12,000/-
|
2
|
கட்டுநர் (Packer)
|
1st Yr Rs.4250/-
2nd Yr Rs.3900 – 11,000/-
|
விண்ணப்பிக்கும் முறை for tn ration shop recruitment 2020
application:
- விண்ணப்பபடிவம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே பெற முடியும்
- பெற்ற விண்ணப்பத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- கல்வி பிறப்பு மற்றும் சாதி சான்றிதழ் நகல்களை எடுத்து கூட இணைக்க வேண்டும்
- அனைத்தையும் இணைத்து அந்தந்த மாவட்டத்திற்கான கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for tn ration shop result: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
S.No
|
District Name
|
Last Date
|
1
|
திண்டுக்கல்
|
15.07.2020
|
2
|
காஞ்சிபுரம்
|
24.07.2020
|
3
|
ராமநாதபுரம்
|
15.07.2020
|
4
|
விருதுநகர்
|
15.07.2020
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு திண்டுக்கல்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு காஞ்சிபுரம்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ராமநாதபுரம்
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விருதுநகர்
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.