Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்திற்கான வேலைவாய்ப்பு | TN Rural development recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TN Rural development and Panchayat raj department recruitment 2020. தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்திற்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 14 அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயதுவரம்பு அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை for tn rural development recruitment 2020: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு.

பணியிடங்கள் for tn rural development jobs:

S.No
Name of the Post
No of Vacancy
1
Office Assistant
14

கல்வித்தகுதி for tn rural development jobs 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Office Assistant
8th Pass

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for tn govt rural development jobs:

S.No
Category
Min Age Limit
Max Age Limit
1
OC
18
30
2
OBC
18
32
3
MBC
18
32
4
SC
18
35

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tn.gov.in rural development:

S.No
Name of the Post
Payscale
1
Office Assistant
Rs.4800 – 10,000 /- + [1300/- Quality pay]

விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத்தாளில் தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்பவேண்டும்
  • கல்வி, சாதி, பிறப்பு ஆகிய சான்றுகளின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
இயக்குனர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
4வது தளம்,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை சென்னை-15
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை for tn govt rural development recruitment 2020: நேரடி பணி நியமனம்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.July.2020 (05:45PM)

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு : Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here



Post a Comment

0 Comments

Ad Code