Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு | TN Rural development recruitment 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TN Rural development recruitment 2020. தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இது ஒரு முக்கியமான வேலை வாய்ப்பாகும். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: குறிப்பிடவில்லை

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for tn rural development jobs 2020:

S.No
Name of the Post
1
Social Audit Society of
Tamil Nadu (SASTA)

கல்வித்தகுதி for tn govt rural development jobs:

S.No
Name of the Post
Educational Qualification
1
Social Audit Society of
Tamil Nadu (SASTA)
Audit and Government
Accounts (or) Social activist

அனுபவம் for tn rural development jobs:

S.No
Name of the Post
Experience
1
Social Audit Society of
Tamil Nadu (SASTA)
10 Yrs Exp in Audit and Government
Accounts (or) 20 Yrs Exp in Social activist

வயது வரம்பு for tn rural development 2020:

S.No
Name of the Post
Age Limit
1
Social Audit Society of
Tamil Nadu (SASTA)
Not Exceed more than 62 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tn rural development job opportunities:

S.No
Name of the Post
Payscale
1
Social Audit Society of
Tamil Nadu (SASTA)
Rs.75,000/- + Allowances

விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை கூட இணைத்து விட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக அனுப்பவும்
The Director of Rural Development and Panchayat Raj,
Panagal Building, Saidapet,
Chennai-15. Tamil Nadu

தேர்வு முறை: அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டது
 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.July.2020

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Post a Comment

0 Comments

Ad Code