அமைப்பின் பெயர்: Taluk office recruitment 2020. தமிழக அரசு வட்டாட்சியர்
அலுவலகத்தில்
காலியாக உள்ள 16 கிராம உதவியாளர்கள்
வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு,
சம்பளம், கடைசி தேதி அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for taluk office jobs 2020: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 16 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: திருவாடானை, இராமநாதபுரம், தமிழ்நாடு.
பணியிடங்கள் for taluk office job vacancy 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
கிராம உதவியாளர்கள்
|
16
|
கல்வித்தகுதி taluk office jobs in tamilnadu:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
கிராம உதவியாளர்கள்
|
5th Pass
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for taluk office job vacancy:
S.No
|
Category
|
Min Age Limit
|
Max Age Limit
|
1
|
OC
|
21 Yrs
|
30 Yrs
|
2
|
All Categories
|
21 Yrs
|
35 Yrs
|
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for taluk office jobs in Ramanathapuram:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
கிராம உதவியாளர்கள்
|
Rs.11,100 – 35,100/-
|
விண்ணப்பிக்கும் முறை for taluk office requirements:
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
- விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், முழு முகவரி, பிறந்த தேதி. மாதம், கல்வித்தகுதி, முன்னுரிமை கூறுவதற்கான சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது எழுத்தால் எழுதவும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை விண்ணப்பப் படிவத்தையும் மற்றொரு புகைப்படத்தை இணைத்து தகுதியான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்பவேண்டும்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பவும்
வட்டாட்சியர், திருவாடனை - 623407
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.