அமைப்பின் பெயர்: TN ration shop recruitment 2020
application. தமிழக அரசு ரேஷன் கடைக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 4 மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பு. தூத்துக்குடி, நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை for tamilnadu ration shop recruitment
2020:
தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற காலி பணியிடங்கள் அறிவிப்பு
வேலை இடம்: தூத்துக்குடி, நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை
பணியிடங்கள் for ration shop job:
S.No
|
Name of the Post
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்(Salesman)
|
2
|
கட்டுநர்(Packers)
|
கல்வித்தகுதி for ration shop recruitment:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்(Salesman)
|
12th Pass
|
2
|
கட்டுநர்(Packers)
|
10th Pass
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for ration shop recruitment in
tamilnadu 2020:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
OC
|
18 – 30 Yrs
|
2
|
OBC/MBC/SC/ST
|
No Age Limit(Min 18 Yrs)
|
தேர்வு கட்டணம் for ration shop job vacancy 2020:
S.No
|
Name of the Post
|
Fees
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்(Salesman)
|
Rs.150/-
|
2
|
கட்டுநர்(Packers)
|
Rs.100/-
|
No
Fees for SC/ST/SC(A)/Widows/Disabled Person
|
||
Demand
Draft in Favour of “Direct Recruitment Bureau,District Name”
|
சம்பளம் for ration shop job salary:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
நியாய விலை
கடை விற்பனையாளர்(Salesman)
|
1st Yr Rs.5000/-
2nd Yr Rs.4300 – 12000/-
|
2
|
கட்டுநர்(Packers)
|
1st Yr Rs.4250/-
2nd Yr Rs.3900 – 11000/-
|
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப்படிவம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே கிடைக்கும் அதற்கான விலாசமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
- பெற்ற விண்ணப்பத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- கல்வி பிறப்பு மற்றும் சாதி சான்றிதழ் நகல்களை எடுத்து கூட இணைக்க வேண்டும்
- அனைத்தையும் இணைத்து அந்தந்த மாவட்டத்திற்கான கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
S.No
|
District Name
|
Last Date
|
1
|
தூத்துக்குடி
|
25.07.2020
|
2
|
நீலகிரி
|
15.07.2020
|
3
|
திருச்சி
|
25.07.2020
|
4
|
புதுக்கோட்டை
|
17.07.2020
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு தூத்துக்குடி
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு நீலகிரி
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு திருச்சி
|
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு புதுக்கோட்டை
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.