Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

வனத்துறையில் வேலைவாய்ப்பு 2020 | Forest guard recruitment 2020 in Tamil | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: Forest guard recruitment 2020 in Tamil. மத்திய அரசு வனத் துறையில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 20 காலிப்பணியிடங்கள்

வேலை இடம் for forest guard job in jharkhand: ராஞ்சி, ஜார்கண்ட்.

பணியிடங்கள் for forest guard job 2020:

S.No
Name of the Post
No of Vacancy
1
Lower Division Clerk
01
2
Forest Guard
06
3
Multi Tasking Staff
13
Total
20

கல்வித்தகுதி for forest guard jobs in india:

S.No
Name of the Post
Educational Qualification
1
Lower Division Clerk
12th and Typing 30 wpm in English and 25 wpm in Hindi (or)
35 wpm in English and 30 wpm in Hindi
2
Forest Guard
12th pass in Science group and Forestry training course compulsory
3
Multi Tasking Staff
10th Pass

வயது வரம்பு for forest guard job vacancy 2020:

S.No
Name of the Post
Age Limit
1
Lower Division Clerk
18 to 27 Yrs
Age Relaxation
SC – 32 Yrs
OBC – 30 Yrs
2
Forest Guard
3
Multi Tasking Staff

தேர்வு கட்டணம் for forest guard job application:

S.No
Category
Fees
1
General & OBC
200 + 100 =Rs.300/-
2
PH/SC/ST/Women
Rs.100/-

சம்பளம் for forest guard job salary:

S.No
Name of the Post
Payscale
1
Lower Division Clerk
Rs.19,900 – 63,200/-
2
Forest Guard
Rs.19,900 – 63,200/-
3
Multi Tasking Staff
Rs.18,000 – 56,900/-

விண்ணப்பிக்கும் முறை for forest guard job responsibilities:
  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்
  • மொத்தம் மூன்று கலர் பாஸ்போர்ட் போட்டோ காப்பியை இணைக்க வேண்டும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை முழுமையாக படிக்கவும்
The Director,
Institute of Forest Productivity,
Lalgutwa, NH-23,
Gumla road,
Ranchi – 835303 (Jharkhand)

தேர்வு முறை:
  • எழுத்துத்தேர்வு
  • உடல் தரங்கள்
  • தட்டச்சு திறன்
கடைசி நாள்
11.September.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Post a Comment

0 Comments

Ad Code