அமைப்பின் பெயர்: TamilNadu Government Jobs 2020. தமிழக அரசு பேரூராட்சி அலுவலகத்தில்
காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குபவர் ஆகியோருக்கு
வேலைவாய்ப்பு
அறிவித்துள்ளது.
இதற்கான கல்வித்தகுதி,
வயதுவரம்பு,
சம்பளம் அனைத்தையும்
தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
தகுதியும் விருப்பமும்
உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 2 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: சிவகங்கை மாவட்டம்
பணியிடங்கள் for tn govt office assistant jobs 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Office Assistant
|
01
|
2
|
Motor Operator (Drinking Water)
|
01
|
கல்வித்தகுதி tn govt office assistant recruitment
2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Office Assistant
|
8th Pass
|
2
|
Motor Operator (Drinking Water)
|
8th Pass
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for tn govt motor operator jobs:
S.No
|
Name of the Post
|
Min Age Limit
|
Max Age Limit
|
1
|
Office Assistant
|
21 Yrs
|
Nill
|
2
|
Motor Operator (Drinking Water)
|
21 Yrs
|
Nill
|
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for tn govt jobs:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Office Assistant
|
Rs.15700 – 50000/-
|
2
|
Motor Operator (Drinking Water)
|
Rs.15700 – 50000/-
|
விண்ணப்பிக்கும் முறை for tn govt recruitment 2020:
- விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்துடன் கல்வி சான்று சாதி சான்று இருப்பிடச் சான்று ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை வேலைவாய்ப்பு பதிவு அட்டை முன்னுரிமை தன்மைக்கு பெற்றுள்ள சான்று மற்றும் அனுபவ சான்று ஆகியவற்றின் நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
செயல் அலுவலர், கண்டனூர் ஊராட்சி, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம் – 630104
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.