Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Aavin recruitment 2020 | Tamilnadu Government jobs 2020

அமைப்பின் பெயர்: Aavin recruitment 2020 madurai. தமிழக அரசுக்கு கீழே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவின் நிறுவனத்தில் இப்பொழுது எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம், சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 4 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: மதுரை மாவட்டம், தமிழ்நாடு

பணியிடங்கள் for aavin recruitment 2020:

S.No
Name of the Post
No of Vacancy
1
Veterinary Consultant
4

கல்வித்தகுதி for aavin recruitment madurai:

S.No
Name of the Post
Educational Qualification
1
Veterinary Consultant
B.V.Sc & A.H

அனுபவம் for aavin jobs:

S.No
Name of the Post
Experience
1
Veterinary Consultant
Exp in Dairy farming in rural areas

வயது வரம்பு for aavin jobs madurai:

S.No
Name of the Post
Age Limit
1
Veterinary Consultant
Not more than 50 Yrs
Age Relaxation:
SC/ST – 5 yrs, OBC – 3 yrs, Person with Disability – 10 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for aavin jobs 2020:

S.No
Name of the Post
Payscale
1
Veterinary Consultant
Rs.30,000/- + allowances (Salary & Allowances to the maximum Rs.43,000.00/-)

விண்ணப்பிக்கும் முறை for aavin jobs in tamilnadu:
  • விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக விண்ணப்பித்து வைத்துக்கொள்ள வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை எடுத்துக்கொள்ளவேண்டும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு செல்லும்பொழுது தேவைப்படும் ஆவணங்கள் மட்டும் விண்ணப்பப்படிவத்தை எடுத்துச் செல்ல வேண்டும்
Madurai district cooperative milk producers union Ltd madurai,
Sathamangalam,
Madurai - 625020

தேர்வு முறை for aavin job vacancy:
  • Written exam
  • Personal Interview
  • Document Verification
கடைசி நாள்
30.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு (1)
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு (2)
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code