Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு | NHAI recruitment 2020 | TamilNadu Govt Jobs 2020


அமைப்பின் பெயர்: NHAI recruitment 2020 for civil engineers. மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறை காண வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 4 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 4 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: காஞ்சிபுரம், தமிழ்நாடு

பணியிடங்கள் for nhai recruitment 2020

S.No
Name of the Post
No of Vacancy
1
Site Engineers
04

கல்வித்தகுதி for nhai recruitment 2020 notification:

S.No
Name of the Post
Educational Qualification
1
Site Engineers
Degree in Civil Engineering

அனுபவம் for nhai recruitment 2020 free job alert:

S.No
Name of the Post
Experience
1
Site Engineers
1 Yr exp in same field

வயது வரம்பு for nhai jobs 2020:

S.No
Name of the Post
Age Limit
1
Site Engineers
Not above than 40 Yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for nhai jobs for civil engineers:

S.No
Name of the Post
Payscale
1
Site Engineers
Rs.50,000/-

விண்ணப்பிக்கும் முறை for nhai jobs in tamilnadu:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு முழுமையாக படித்துப் பார்த்து அதற்குத் தகுதியானவர்களா என்று தெரிந்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்
  • அதில் கேட்ட இருக்கும் அனைத்து ஆவணங்களின் நகல்களை உங்கள் கையெழுத்து இட்டு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
National Highways Authority of India,
7/16, Govindarajan street
Tambaram West,
PIN -600 045.
Chengalpattu District
Phone No: 044-22262236.
E-mail id: piukanchipuram@nhai.org

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே

கடைசி நாள்
17.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code