அமைப்பின் பெயர்: IREL recruitment 2020. மத்திய அரசு கன்னியாகுமரி
மாவட்டத்தில்
எண்ணற்ற வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
மொத்தம் 21 காலிப்பணியிடங்கள். இதற்கு வயது வரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இது உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 21 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
பணியிடங்கள் for irel recruitment tamilnadu 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
A. Trade
Apprentices
|
||
1
|
Fitter
|
9
|
2
|
Electrician
|
2
|
3
|
Mechanic (Motor Vehicle)
|
1
|
4
|
Computer Operator &
Programming Assistant trade
|
1
|
5
|
Welder
|
4
|
B. Graduate
Apprentice
|
||
1
|
Mechanical
|
2
|
2
|
Electrical
|
1
|
C.
Technician Apprentice
|
||
1
|
Electrical
|
1
|
Total
|
21
|
கல்வித்தகுதி for irel job vacancies:
S.No
|
Apprentices
|
Educational Qualification
|
1
|
Trade Apprentices
|
ITI
|
2
|
Graduate Apprentice
|
B.E
|
3
|
Technician Apprentice
|
DIPLOMA
|
வயது வரம்பு for irel vacancy 2020:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
All Categories
|
18 to 25 Yrs
|
Age
relaxation SC/ST – 5yrs, OBC - 3yrs, Disabled Person – 10yrs
|
விண்ணப்பிக்கும் முறை for irel kanyakumari recruitment 2020:
- ITI முடித்தவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணை வைத்து(E11153300013) இந்த (http://www.apprenticeshipindia.org.in) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- Diploma, B.E முடித்தவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணை வைத்து(STNKKC000004) இந்த http://www.mhrdnats.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
The
Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi,
Kanyakumari
District, Tamilnadu-629252
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நீங்கள் வாங்கிய மதிப்பெண்ணை வைத்து மட்டுமே நீங்கள் தேர்வு செய்யப் படுவீர்கள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 05.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.