அமைப்பின் பெயர்: TN women and child development
recruitment 2020. தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரிய துறையில் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 15 காலிப்பணியிடங்கள். அனைத்து சாதியினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சம்பளம், கல்வித் தகுதி, தேர்வு முறை அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 15 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: தமிழ்நாடு
பணியிடங்கள் for call respondent recruitment 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Call Respondent
|
15
|
கல்வித்தகுதி WHL Recruitment 2020:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Call Respondent
|
Social Work (or) Counseling Psychology (or)
Masters in Social Work (or) Psychology
|
வயது வரம்பு for women and child development job
2020:
S.No
|
Name of the Post
|
Age Limit
|
1
|
Call Respondent
|
23 to 35 Yrs
|
சம்பளம் for women and child development job
vacancy:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Call Respondent
|
Rs.16,000/-
|
விண்ணப்பிக்கும் முறை for women and child development jobs:
- கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள விண்ணப்பத்தை முழுமையாக விண்ணப்பித்து, தேவைப்படும் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது விலாசத்திற்கு அனுப்பவும்
E-Mail - whl.tamilnadu@gmail.com
Address
The Commissioner
Commissionerate of Social Welfare,
2nd floor, Panagal Malligai,
Saidapet, Chennai - 15
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.