Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தேர்வுத் துறையில் வேலைவாய்ப்பு | NBE recruitment 2020 in Tamil | Tamilnadu government jobs 2020


அமைப்பின் பெயர்: NBE recruitment 2020. மத்திய அரசு தேர்வுத்துறை கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 90 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வுமுறை, சம்பளம், தேர்வுக்கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 90 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

பணியிடங்கள் for nbe job vacancy:

S.No
Name of the Post
No of Vacancy
1
Senior Asst
18
2
Junior Asst
57
3
Junior Accountant
7
4
Stenographer
8
Total
90

கல்வித்தகுதி for nbe jobs 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Senior Asst
Any Degree
2
Junior Asst
12th + Proficiency in use of Computers and Basic Software packages
3
Junior Accountant
Degree with Maths or Statics or Degree in Commerce
4
Stenographer
12th + 80/30 W.P.M in Shorthand/Typing

அனுபவம் for nbe job alert 2020:

S.No
Name of the Post
Experience
1
Senior Asst
NILL
2
Junior Asst
NILL
3
Junior Accountant
3 Yrs exp with Accounts in Some Govt Institution
4
Stenographer
2 Yrs exp as Steno + Ability to work computer

வயது வரம்பு nbe job vacancy 2020:

S.No
Name of the Post
Age Limit
1
Senior Asst
18 to 27 Yrs
2
Junior Asst
18 to 27 Yrs
3
Junior Accountant
18 to 27 Yrs
4
Stenographer
18 to 27 Yrs

தேர்வு கட்டணம் for nbe recruitment junior assistant:

S.No
Category
Fees
1
General
Rs.1500/-
2
SC/ST/PWD/OBC-NCL/EWS & Women
Rs.750/-

சம்பளம் for nbe recruitment Senior assistant:

S.No
Name of the Post
Payscale
1
Senior Asst
Rs. 44,900 - 1,42,400/-
2
Junior Asst
Rs. 19,900 - 63,200/-
3
Junior Accountant
Rs. 25,000 - 81,100/-
4
Stenographer
Rs. 19,900 - 63,200/-

விண்ணப்பிக்கும் முறை for nbe recruitment:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விண்ணப்பித்து விட்டு நீங்கள் உங்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும்
  • மேலும் விபரம் தேவைப்படும் எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி என்னை அணுகவும் : 022-61087595

தேர்வு முறை for  nbe recruitment in tamil:
  • கணினி அடிப்படையிலான சோதனை
  • நேர்முகத் தேர்வு
கடைசி நாள்
31.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code