Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு திறந்தநிலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு | Tamil Nadu open university recruitment 2020 | Tamilnadu Government jobs 2020


அமைப்பின் பெயர்: Tamil Nadu open university recruitment 2020. தமிழக அரசு திறந்தநிலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 3 காலி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 3 காலி பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for tnou job vacancy:

S.No
Name of the Post
No of Vacancy
1
Software Programmer
2
2
IT Analyst
1
Total
3

கல்வித்தகுதி for tnou job fair 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Software Programmer
B.E/B.Tech in CS or IT/ MSc(cs or IT) / MCA / MSc Software Engineering
2
IT Analyst
Diploma in CT or ECE

அனுபவம் for tnou jobs:

S.No
Name of the Post
Experience
1
Software Programmer
1) 5 yrs exp in Relational Database design and Application Development using PHP, ASP .Net, , Mysql , PostreSQL
2) Knowledge on Database Administration and Tuning
2
IT Analyst
1) 5 Yrs exp in OS Installation , Hardware Troubleshooting & Network Maintenance
2) Knowledge on using Networking Tools for Network
Management
3) MCSE / CCNA Certification

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tamilnadu open university Jobs 2020:

S.No
Name of the Post
Payscale
1
Software Programmer
Rs.20000/-
2
IT Analyst

விண்ணப்பிக்கும் முறை for tamilnadu open university notification 2020:
  • கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: registrartnou@gmail.com
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக படித்துப் பார்த்த பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்
  • அதற்கு தேவைப்படும் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • பின்னர் அனைத்தையும் சரியாக விண்ணப்பித்து உள்ளதா என்று சரி பார்த்த பிறகே நீங்கள் ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே

கடைசி நாள்
29.July.2020
விண்ணப்பப்படிவம்
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code