Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு பேரூராட்சி அலுவலகத்தில் வேலை | Salem panchayat jobs 2020 | Tamilnadu Government Jobs 2020


அமைப்பின் பெயர்: Salem district recruitment 2020 in Tamil. தமிழக அரசு பேரூராட்சி காண எண்ணற்ற காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு கட்டணம், சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யவும்.

வேலை வகை for salem government job vacancy 2020: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற வேலைவாய்ப்புகள்

வேலை இடம்: பனமரத்துப்பட்டி பேரூராட்சி, சேலம் மாவட்டம்

பணியிடங்கள் for tamilnadu govt jobs:

S.No
Name of the Post
1
Sanitary Worker

கல்வித்தகுதி for tamilnadu govt jobs 2020:

S.No
Name of the Post
Educational Qualification
1
Sanitary Worker
8th Pass

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for salem govt jobs 2020

S.No
Name of the Post
Age Limit
1
Sanitary Worker
35 Yrs

தேர்வு கட்டணம் for salem government jobs 2020: கிடையாது

சம்பளம் for tamil nadu government jobs 2020 recruitment:

S.No
Name of the Post
Payscale
1
Sanitary Worker
Rs.15,700 – 50,000/-

விண்ணப்பிக்கும் முறை for salem govt jobs vacancy:
  • விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  • அதை முழுமையாக படித்து பார்த்து முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • தேவைப்படும் ஆவணங்களை இணைத்து குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
செயல் அலுவலர், பனமரத்துப்பட்டி முதல்நிலை பேரூராட்சி, சேலம் மாவட்டம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவேண்டும்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே

கடைசி நாள்
10.August.2020
விண்ணப்ப படிவம்
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
Join in our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code