Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

தமிழக அரசு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வேலைவாய்ப்பு | Tamilnadu Government Jobs 2020 | Job Alerts Tamil


அமைப்பின் பெயர்: TN Ration shop job application form pdf. தமிழக அரசு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 53 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம், சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 53 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

பணியிடங்கள் for tn ration shop job online apply:

S.No
Name of the Post
No of Vacancy
1
Sales Man
46
2
Packers
7
Total
53

கல்வித்தகுதி for tn ration shop job notification:

S.No
Name of the Post
Educational Qualification
1
Sales Man
12th Pass
2
Packers
10th Pass

அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு for tn ration shop job vacancy 2020:

S.No
Category
Min Age Limit
Max Age Limit
1
OC
18 Yrs
30 Yrs
2
Remaining All
18 Yrs
Nill

தேர்வு கட்டணம் for tamilnadu ration shop job vacancy 2020:

S.No
Name of the Post
Fees
1
Sales Man
Rs.150/-
2
Packers
Rs.100/-
No Fees for SC/ST/Disabled Persons
Demand Draft in favor of “District Recruitment Bureau, Kanayakumari District ”

சம்பளம் for tn ration shop recruitment application form:

S.No
Name of the Post
Payscale
1
Sales Man
1st Yr – Rs.5,000/-
2nd Yr – 4300 – 12,000/-
2
Packers
1st Yr – Rs.4,250/-
2nd Yr – 3,900 – 11,000/-

விண்ணப்பிக்கும் முறை for tn ration shop recruitment 2020:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பிக்கும் முன்பு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்த பார்த்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்
  • விண்ணப்பித்த பிறகு தேவைப்படும் ஆவணங்களை கூட இணைத்து கையெழுத்திட வேண்டும்
  • விண்ணப்ப படிவத்தின் பதிவு கட்டணத்திற்கான வரையறையை தவறாமல் இணைக்கப்படவேண்டும்
  • அனைத்தையும் முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு 25 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கன்னியாகுமரி மாவட்டம்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் இணைப்பு கட்டிடம்,
இரண்டாம் தளம்,
நாகர்கோயில்.

தேர்வு முறை: நேரடி பணி நியமனம் மட்டுமே

கடைசி நாள்
10.August.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்
விண்ணப்ப படிவம் விற்பனையாளர்
விண்ணப்ப படிவம் கட்டுனர்
Join in Our Telegram Group

Post a Comment

0 Comments

Ad Code