அமைப்பின் பெயர்: SBI Recruitment CBO 2020. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இப்போது தன்னுடைய கிளைகளுக்கு
CBO என்று அழைக்கப்படும்
Officer
அதற்கான வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
மொத்தம் 3850 காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 3850 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், மகாராஷ்டிரா, கோவா
பணியிடங்கள் for sbi recruitment 2020:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
CIRCLE BASED OFFICERS
|
3850
|
S.No
|
State
|
No of Vacancy
|
1
|
Tamil Nadu
|
550
|
2
|
Gujarat
|
750
|
3
|
Karnataka
|
750
|
4
|
Madhya Pradesh
|
296
|
5
|
Chhattisgarh
|
104
|
6
|
Telangana
|
750
|
7
|
Maharashtra
|
517
|
8
|
GOA
|
33
|
Total
|
3850
|
கல்வித்தகுதி for sbi recruitment notification:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
CIRCLE BASED OFFICERS
|
Any Degree
|
அனுபவம் for sbi recruitment tamilnadu 2020:
S.No
|
Name of the Post
|
Experience
|
1
|
CIRCLE BASED OFFICERS
|
2 yrs exp as an officer in any Scheduled Commercial
Bank or any Regional Rural Bank
|
வயது வரம்பு for sbi tamil nadu recruitment:
S.No
|
Category
|
Age Limit
|
1
|
General/UR
|
Not Above 30 Yrs
|
தேர்வு கட்டணம் for bank jobs in tamilnadu:
S.No
|
Category
|
Fees
|
1
|
SC/ST/PWD
|
Nill
|
2
|
General/EWS/OBC
|
Rs.750/-
|
சம்பளம் for bank job vacancies:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
CIRCLE BASED OFFICERS
|
Rs.23,700/-
|
விண்ணப்பிக்கும் முறை for bank job openings 2020:
- விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- விண்ணப்பிக்கும் முன்பு உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களுடைய கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
- பின்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட வேண்டும்
- பிறகு நீங்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் போனால் மீண்டும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்
- ஏதேனும் தகவல் தேவைப்படும் எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மட்டுமே
கடைசி நாள்
|
16.August.2020
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
|
Join in
our Telegram group
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.