அமைப்பின் பெயர்: TN cooperative bank recruitment
2020 notification. தமிழக அரசு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. மொத்தம் 25 காலிப்பணியிடங்கள். 25 கிராமத்திற்கான வேலைவாய்ப்பு இது. இதைப் பற்றி தெரிந்துகொள்ள இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை for tamilnadu cooperative bank jobs: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை for tamilnadu cooperative bank job
vacancy 2020: 25 காலிப்பணியிடங்கள்
வேலை இடம் for tamilnadu cooperative bank jobs
2020:
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.
பணியிடங்கள் for tn cooperative bank recruitment:
S.No
|
Posting Place
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
விளாங்குடி
|
எழுத்தாளர்
|
1
|
2
|
திருமழப்பாடி
|
எழுத்தாளர்
|
1
|
3
|
ஏலந்தக்கூடம்
|
எழுத்தாளர்
|
1
|
4
|
கீழப்பலூர்
|
எழுத்தாளர்
|
1
|
5
|
சன்னாசிநல்லூர்
|
எழுத்தாளர்
|
1
|
6
|
பொன்பரப்பி
|
எழுத்தாளர்
|
1
|
7
|
ஆனந்தவாடி
|
எழுத்தாளர்
|
1
|
8
|
தத்தனூர்
|
எழுத்தாளர்
|
1
|
9
|
உடையார்பாளையம்
|
எழுத்தாளர்
|
1
|
10
|
வடவீக்கம் கல்லாத்தூர்
|
எழுத்தாளர்
|
1
|
11
|
மீன்சுருட்டி
|
எழுத்தாளர்
|
1
|
12
|
முத்துசேர்வாமடம்
|
எழுத்தாளர்
|
1
|
13
|
தேவமங்கலம்
|
எழுத்தாளர்
|
1
|
14
|
குணமங்கலம்
|
எழுத்தாளர்
|
1
|
15
|
கோடாலிகருப்பூர்
|
எழுத்தாளர்
|
1
|
16
|
அம்பாபூர்
|
எழுத்தாளர்
|
1
|
17
|
அயன்ராயபுரம்
|
எழுத்தாளர்
|
1
|
18
|
பெரிய திருகோணம்
|
எழுத்தாளர்
|
1
|
19
|
திருமானூர்
|
எழுத்தாளர்
|
1
|
20
|
மணப்பத்தூர்
|
எழுத்தாளர்
|
1
|
21
|
ஜெயங்கொண்டம்
|
எழுத்தாளர்
|
1
|
22
|
இடைக்கட்டு
|
எழுத்தாளர்
|
1
|
23
|
கீழ குடியிருப்பு
|
எழுத்தாளர்
|
1
|
24
|
வங்குடி
|
எழுத்தாளர்
|
1
|
25
|
கொடுக்கூர்
|
எழுத்தாளர்
|
1
|
கல்வித்தகுதி for tn co operative bank job vacancies:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
எழுத்தாளர்
|
Any Degree + Cooperative Training (or)
Diploma in Cooperative Management (or)
Higher Diploma in Cooperative Management (or)
முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம் (or)
பிகாம் (அனர்ஸ்)
கூட்டுறவு (or)
எம்.காம்(கூட்டுறவு) (or)
எம்.ஏ(கூட்டுறவு (or)
பி.ஏ(கூட்டுறவு) (or)
பிகாம்(கூட்டுறவு) (or)
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு for tn cooperative bank jobs:
S.No
|
Category
|
Min Age Limit
|
Max Age Limit
|
1
|
OC
|
18
|
30
|
2
|
All Categories
|
18
|
No age Limit
|
தேர்வு கட்டணம் for tn cooperative bank notification:
S.No
|
Category
|
Fees
|
1
|
SC/ST/Widows/Disabled Persons
|
Nill
|
2
|
Remaining Categories
|
Rs.250/-
|
சம்பளம் for tn cooperative bank salary:
S.No
|
Name of the Post
|
Salary
|
1
|
எழுத்தாளர்
|
Rs.12,200 – 54,000/-
|
விண்ணப்பிக்கும் முறை for tn cooperative bank assistant jobs:
- விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- விண்ணப்பிக்கும் முன்பு தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
- தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
- விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவேண்டும்
தேர்வு முறை for tamilnadu central cooperative bank
jobs 2020:
- எழுத்துத்தேர்வு
- நேர்முகத்தேர்வு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.July.2020
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
|
அதிகாரப்பூர்வ இணையதளம்
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.