அமைப்பின் பெயர்: TNAU job recruitment 2020. தமிழக அரசு விவசாய துறைக்கான வேலைவாய்ப்புகளை
அறிவித்துள்ளது.
மொத்தம் 15 காலி பணியிடங்கள். இதற்கான தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம், சம்பளம் அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முடிந்த அளவுக்கு இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்புக்கு அணுகலாம்.
வேலை வகை: தமிழக அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: 15 காலி பணியிடங்கள்
வேலை இடம்: கோயமுத்தூர், பெரியகுளம்.
பணியிடங்கள் for tnau jobs in coimbatore:
S.No
|
Name of the Post
|
No of Vacancy
|
1
|
Junior Research Fellow
|
03
|
2
|
Research Associate
|
01
|
3
|
Sr. Research Fellow
|
04
|
4
|
E-YUVA Coordinator
|
01
|
5
|
E-YUVA Project Asst
|
01
|
6
|
Technical Asst
|
04
|
7
|
Field Asst
|
01
|
Total
|
15
|
கல்வித்தகுதி for tnau job requirements:
S.No
|
Name of the Post
|
Educational Qualification
|
1
|
Junior Research Fellow
|
B.Sc(Horti) or B.Sc (Agri) or B.Tech (Horti) or B.Tech
(Biotech) or B.Tech (Bio-informatics)
|
2
|
Research Associate
|
Ph.D. in Biotechnology or Plant Breeding and Genetics or
Entomology or Patholog
|
3
|
Sr. Research Fellow
|
M.Sc. (Agri.) in Biotechnology or Plant Breeding and
Genetics or Pathology or Entomology
|
4
|
E-YUVA Coordinator
|
B.Tech. (Biotechnology) with MBA or M.Tech.
(Biotechnology) or M.Sc. (Biotechnology)
|
5
|
E-YUVA Project Asst
|
B.Tech. (Biotechnology) Bioinformatics or AIT or ABM
entrepreneurship
|
6
|
Technical Asst
|
Diploma in Agriculture
|
7
|
Field Asst
|
Diploma in Agriculture
|
அனுபவம்: முன்அனுபவம் தேவையில்லை
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for tnau recruitment 2020:
S.No
|
Name of the Post
|
Payscale
|
1
|
Junior Research Fellow
|
Rs.20,000/-
|
2
|
Research Associate
|
Rs.49,000/-
|
3
|
Sr. Research Fellow
|
Rs.31,000 - 35000/-
|
4
|
E-YUVA Coordinator
|
Rs.50,000/-
|
5
|
E-YUVA Project Asst
|
Rs.15,000/-
|
6
|
Technical Asst
|
Rs.12,000/-
|
7
|
Field Asst
|
Rs.16,000/-
|
விண்ணப்பிக்கும் முறை for tnau jrf recruitment 2020:
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்
- நீங்கள் தகுதியுள்ள வேலைவாய்ப்பு என மொத்த விபரமும் அதில் குறிப்பிட்டிருக்கும் அதை முழுமையாக படித்துப் பார்த்த பிறகே விண்ணப்பிக்கவும்
- கீழே கொடுக்கப்பட்ட விலாசத்தில் மட்டும்தான் தேர்வு நேர்முகத் தேர்வுக்கான தேர்வு நடைபெறும்
தேர்வு முறை: நேரடி பணி நியமனம்
கடைசி நாள் for tnau job vacancy 2020:
Location Name
|
Interview Date and Time
|
Interview Place
|
Periyakulam
|
29.07.2020 [09.30 am]
|
The Dean, Horticultural College and Research Institute,
Periyakulam
|
Coimbatore
|
05.08.2020 & 06.08.2020 [9.00 am]
|
The Director (CPMB & B), TNAU, Coimbatore
|
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு
|
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.