Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

Axis bank recruitment 2020 - Apply for 200+ various Posts | Bank Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: Axis bank recruitment 2020. Axis Bank என்பது ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனம் வங்கியாகும். இப்பொழுது இந்த வங்கியில் எண்ணற்ற வேலை வாய்ப்பை அளித்து அந்த நிறுவனம். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

வேலை வகை: தனியார் வங்கி வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: எண்ணற்ற காலிபணியிடங்கள்

வேலை இடம்: தமிழகம்

பணியிடங்கள் for axis bank jobs:

S.No

Name of the Post

1

Relationship Manager

2

Officer Sales

3

Business Development Executive

4

Virtual Acquisition Manager

5

Business Manager

6

Performance Marketing Manager

7

Transaction Monitoring Team

8

Bucket Manager

9

Team Member

10

Office Assistant

11

Driver

12

Watchman

கல்வித்தகுதி for axis bank job apply:

Educational Qualification

Relevant qualification to the post you apply

அனுபவம் for axis bank jobs in tamilnadu:

Experience

0 to 12 yrs exp required for the post you apply

வயது வரம்பு for bank jobs in 2020:

Age Limit

Check the link below for the limit

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for bank jobs:

Payscale

Market Remuneration

தேர்வு முறை for axis bank recruitment in tamilnadu:

  • Written Test
  • Group Discussion
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for bank recruitment 2020:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் முதலில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
  • அந்த இணைய தளத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளார்கள். உங்களுக்குத் தேவையான உங்களுக்கு முன் அனுபவம் உள்ள வேலைவாய்ப்பு தேடி அதை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும்
  • அதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்றால் கட்டாயமாக விண்ணப்பிக்கலாம் இல்லையெனில் அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
  • முழு விவரத்தை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையான படித்துப் பார்த்த பிறகே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

Job Posted Date

26.Aug.2020

Apply Online

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code