Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

TNRD Karur recruitment 2020 - Apply for 9 various post | TN Govt Jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: TNRD recruitment 2020 tamilnadu. தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. மொத்தம் ஒன்பது காலிப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதை முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷர் செய்யுங்கள்.

வேலை வகை: தமிழக அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் ஒன்பது காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: கரூர் மாவட்டம், தமிழ்நாடு

பணியிடங்கள் for tnrd karur recruitment 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Office Asst.

5

2

Eep Driver

2

3

Night Watchmen

2

Total

9

கல்வித்தகுதி for tnrd karur job vacancy:

S.No

Name of the Post

Educational Qualification

1

Office Asst.

8th Pass

2

Eep Driver

8th Pass

3

Night Watchmen

Able to read & write

அனுபவம் for tn govt jobs 2020:

S.No

Name of the Post

Experience

1

Office Asst.

Able to ride Bicycle

2

Eep Driver

Required Driving License & Need 5 yrs exp in Driving

3

Night Watchmen

Nill

வயது வரம்பு for tn govt recruitment 2020:

S.No

Category

Age Limit

1

OC

18 to 30 yrs

2

OBC / MBC

18 to 32 yrs

3

SC/ST

18 to 35 yrs

4

Eep Driver (SC/ST)

Upto 40 yrs

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for tnrd jobs 2020:

S.No

Name of the Post

Payscale

1

Office Asst.

Rs.15,700 – 50,000/-

2

Eep Driver

Rs.19,500 – 62,000/-

3

Night Watchmen

Rs.15,700 – 50,000/-

தேர்வு முறை for tnrd job apply:

  • Shortlist form your Docs
  • Interview

விண்ணப்பிக்கும் முறை for karur govt jobs 2020:

  • விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்
  • இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதி தகுதியற்ற நபர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
  • ஒவ்வொரு பணியிடத்திற்கு தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்
  • அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்
  • விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் மட்டுமே அலுவலகத்தில் பெறப்படும். நேரில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர்

Last Date

09.Sep.2020

Official Notification

Click Here

Official Website

Click Here

Join in our Telegram Group

Click Here

Join in our Whatsapp Group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code