அமைப்பின் பெயர்: CECRI karaikudi recruitment 2020. காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விதமான வேலைவாய்ப்புகள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 29 காலிப்பணியிடங்கள்
வேலை இடம்: காரைக்குடி, தமிழ்நாடு
பணியிடங்கள் for cecri jobs karaikudi:
S.No |
Name of the Post |
No of Vacancy |
1 |
Senior Research Fellow |
02 |
2 |
Junior Research Fellow |
04 |
3 |
Project Associate |
21 |
4 |
Project Assistant |
02 |
Total |
29 |
கல்வித்தகுதி for cecri karaikudi jobs vacancies:
S.No |
Name of the Post |
Educational Qualification |
1 |
Senior Research Fellow |
M.Sc. in Physics / Chemistry/ PG |
2 |
Junior Research Fellow |
M.Sc./ B.Tech/ M.Tech in Concern dept |
3 |
Project Associate |
M.Sc./ B.E/ B.Tech in Concern dept |
4 |
Project Assistant |
B.Sc. in Physics/ Electronics/ Chemistry |
வயது வரம்பு for cecri recruitment govt jobs:
S.No |
Name of the Post |
Age Limit |
1 |
Senior Research Fellow |
32 Yrs |
2 |
Junior Research Fellow |
28 Yrs |
3 |
Project Associate |
35 Yrs |
4 |
Project Assistant |
50 Yrs |
Age Relaxation: SC/STPH/Women – 5 yrs OBC – 3 Yrs |
தேர்வு கட்டணம்: கிடையாது
சம்பளம் for cecri job vacancy:
S.No |
Name of the Post |
Payscale |
1 |
Senior Research Fellow |
Rs.31000 – 35000/- |
2 |
Junior Research Fellow |
Rs.31000/- |
3 |
Project Associate |
Rs.31000/- |
4 |
Project Assistant |
Rs.20000/- |
தேர்வு முறை for cecri karaikudi job vacancy:
- Interview through Google Meets
விண்ணப்பிக்கும் முறை for cecri job opportunities:
- விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்
- தேவைப்படும் ஆவணங்களின் நகல்கள் முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்
- மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
கடைசி நாள் |
11.August.2020 |
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு |
|
அதிகாரப்பூர்வ இணையதளம் |
|
Join in our Telegram Group |
|
Join in our Whatsapp Group |
0 Comments
Thanks for your comment, Will Reply shortly.