Latest MNC Updates

6/recent/ticker-posts

Ad Code

Chennai port trust jobs 2020 | சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு | Latest Govt jobs 2020 | Job Alerts Tamil

அமைப்பின் பெயர்: Chennai port trust jobs 2020. சென்னை துறைமுகத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு. மொத்தம் ஐந்து விதமான காலிப்பணியிடங்கள். இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, தேர்வு கட்டணம் மற்றும் சம்பளம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். முடிந்த அளவுக்கு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: மொத்தம் 8 காலிப்பணியிடங்கள்

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள் for chennai port trust recruitment 2020:

S.No

Name of the Post

No of Vacancy

1

Senior Personnel Officer

1

2

Personnel Officer

1

3

Deputy Secretary

1

4

Senior Deputy Director EDP

1

5

Deputy Traffic Manager

4

Total

8

கல்வித்தகுதி for chennai port trust recruitment 2020 apply online:

S.No

Name of the Post

Educational Qualification

1

Senior Personnel Officer

Any Degree

2

Personnel Officer

Any Degree

3

Deputy Secretary

Any Degree

4

Senior Deputy Director EDP

Degree in Computer Engg / CS or Degree in Maths / Statistics / Operational research/ Economics with PG Diploma in Computer Application / CS/ IT

5

Deputy Traffic Manager

Any Degree

அனுபவம் for chennai port trust job vacancies:

S.No

Name of the Post

Experience

1

Senior Personnel Officer

12 Yrs exp in Executive cadre in general admin, personnel, industrial relations, commercial

2

Personnel Officer

9 Yrs exp in Executive cadre in general admin, personnel, industrial relations, commercial

3

Deputy Secretary

9 Yrs exp in Executive cadre in general admin, personnel, industrial relations, commercial

4

Senior Deputy Director EDP

9 Yrs exp in programming, Electronic Data Processing, system Design & Analysis

5

Deputy Traffic Manager

9 Yrs exp in Executive cadre in Shipping / Cargo operations / railway transportation, industrial relations, commercial

வயது வரம்பு for chennai port trust careers:

S.No

Name of the Post

Age Limit

1

Senior Personnel Officer

 

 

 40 Yrs

2

Personnel Officer

3

Deputy Secretary

4

Senior Deputy Director EDP

5

Deputy Traffic Manager

தேர்வு கட்டணம்: கிடையாது

சம்பளம் for chennai port trust vacancy:

S.No

Name of the Post

Payscale

1

Senior Personnel Officer

Rs.32,900 - 58,000/-

2

Personnel Officer

Rs.13000 - 350 – 18250/-

3

Deputy Secretary

Rs.13000 - 350 – 18250/-

4

Senior Deputy Director EDP

Rs.13000 - 350 – 18250/-

5

Deputy Traffic Manager

Rs.13000 - 350 – 18250/-

தேர்வு முறை for chennai port trust recruitment operations jobs:

  • Short Listing with your Education and Experience
  • Face to Face Interview

விண்ணப்பிக்கும் முறை for chennai port trust job notification:

  • விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • பின்னணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்
  • பின்னர் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும், விண்ணப்பப்படிவம் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்

Secretary, Chennai Port Trust, Rajaji Salai, Chennai - 600001

  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

Last Date

10.August.2020

Senior Personnel Officer Notification

Click Here

Personnel Officer Notification

Click Here

Deputy Secretary Notification

Click Here

Senior Deputy Director EDP Notification

Click Here

Deputy Traffic Manager Notification

Click Here

Apply Online

Click Here

Join in our Telegram group

Click Here

Join in our Whatsapp group

Click Here

 

Post a Comment

0 Comments

Ad Code